இந்தியில் ரீமேக் செய்யப்படும் ஆடை.!ஆடையில்லாமல் நடிக்க தயாராகும் பாலிவுட் நடிகை.!

அமலாபால் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும், அதில் ஸ்ரத்தா கபூர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்த திரைப்படம் ஆடை. ஆடையில்லாமல் பல காட்சிகளில் நடித்து அமலாபால் அனைவரையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். ஆடையில்லாமல் நடித்ததற்காக பலரது பாராட்டுகளை பெற்றாலும் படம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தற்போது இப்படத்தினை இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும், அதில் அமலாபால் நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ரத்தா கபூர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் … Read more

இந்தியில் ரீமேக்காகும் தல அஜித்தின் டூ சூப்பர் ஹிட் மூவிஸ்.!

தல அஜித்தின் வாலி மற்றும் வரலாறு ஆகிய படங்கள் இந்தியில் ரீமேக் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தல அஜித் குமார் தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு 50% முடிவடைந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தல அஜித் தனது சினிமா வாழ்க்கையில் பல ஹிட் படங்களை ரசிகர்களுக்கு தந்துள்ளார். அந்த வகையில் தல அஜித்தின் … Read more

இந்தியில் ரீமேக் செய்யப்படும் சூர்யாவின் சூரரை போற்று.!நடிப்பது யார் தெரியுமா.!

சூர்யா நடித்து முடித்துள்ள சூரரை போற்று படத்தினை ஹிந்தியில் ரீமேக் செய்ய போவதாகவும் ,அதில் ஷாஹித் கபூர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது . நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும்ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்யும் இந்தபடத்தை சக்தி பிலிம் பேக்டரி … Read more

கைதி திரைப்படம் ஹிந்தி ரீமேக்கில் இவர் தான் ஹீரோவா.?

கைதி திரைப்படம் ஹிந்தி ரீமேக்கில் இந்த ஹீரோ நடிக்கிறாரா.? கைதி திரைப்படம் நடிகர் கார்த்தி நடப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாறும் வசூல் செய்த படமாகும்.இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தில் நடிகர் கார்த்தி, நரேன், தீனா, ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ், ரமணா, ஹரிஷ் உத்தமன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.பிரகாஷ்பாபு தயாரித்திருந்தார் இந்த படத்துக்கு சாம் சி.எஸ்.இசை அமைத்திருந்தார். சத்யன் சூர்யன் … Read more