இந்தியில் ரீமேக் செய்யப்படும் ஆடை.!ஆடையில்லாமல் நடிக்க தயாராகும் பாலிவுட் நடிகை.!

அமலாபால் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும், அதில் ஸ்ரத்தா கபூர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்த திரைப்படம் ஆடை. ஆடையில்லாமல் பல காட்சிகளில் நடித்து அமலாபால் அனைவரையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். ஆடையில்லாமல் நடித்ததற்காக பலரது பாராட்டுகளை பெற்றாலும் படம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தற்போது இப்படத்தினை இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும், அதில் அமலாபால் நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ரத்தா கபூர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் … Read more

இப்படி தான் கை கழுவனும் – ஷ்ரத்தா கபூர் வெளியிட்டுள்ள வீடியோ உள்ளே!

நடிகை ஷ்ரத்தா கபூர் எப்பொழுதுமே தனது இணையதள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர். தனது அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வழக்கமாக பதிவிட்டு வரும் இவர் தற்பொழுது ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் அடிக்கடி தன் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை பதிவிட்டு வருகிறார். தற்போதும் கை சுத்தமாக கழுவுவது எப்படி என்பதை தனது முறையில் அவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,         … Read more