#ICC : ஒருநாள் தரவரிசையில் நம்பர் 1 இடம்பிடித்த முகமது நபி ..!

இலங்கைக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் 3 தொடர் கொண்ட ஒருநாள் போட்டிகளில், இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தாலும் ஆப்கானிஸ்தான் வீரரான முகமது நபி ஆட்டமனது மிக சிறப்பாக இருந்தது. இலங்கைக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் முகமது நபி 136 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், அந்த போட்டியில் அவர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார்.  அதன் அடிப்படையில் தற்போது இவர் ஐசிசியின்  ஒருநாள் ( ODI ) ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முகமது … Read more

டி-20 உலகக்கோப்பையில், நடுவரின் கவனக்குறைவால் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட ஓவர்!  

டி-20 உலகக்கோப்பையில் நேற்று ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் போட்டியில் நடுவரின் கவனக்குறைவால் 5 பந்துகள் மட்டுமே ஒரு ஓவரில் வீசப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகளில் முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்று ஆஸ்திரேலியா வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்தொண்டது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. ஆனால் இந்த போட்டியில் நடுவரின் கவனக்குறைவால்,ஆட்டத்தின் நான்காவது ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டு … Read more

#T20 WorldCup 2022: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.!

டி-20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி. வென்றுள்ளது  ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பௌலிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல்(54*) மற்றும் மிட்சேல் மார்ஷ்(45) ரன்களுடன் 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு … Read more

#T20 WorldCup 2022: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பௌலிங் .!

டி-20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் ஆட்டத்தில் டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி முதலில் பௌலிங் . ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலககோப்பை தொடரில் சூப்பர்-12 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி இன்றைய போட்டியில் வென்று அரையிறுதிக்கு செல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச்  விளையாடமாட்டார் என்றும் அவருக்கு பதிலாக மேத்தியு வேட் தலைமை வகிப்பார் … Read more

#T20 World Cup 2022: டி சில்வா அரைசதத்துடன், ஆப்கானிஸ்தானை வென்றது இலங்கை அணி.!

டி-20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற சூப்பர்-12 போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பஸ் 28 ரன்களும், உஸ்மான் கானி 27 ரன்களும் குவித்தனர். … Read more

#T20 World Cup 2022: இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி 144 ரன்கள் குவிப்பு.!

டி-20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்து ரன்கள் குவிப்பு. எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று விளையாடுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பஸ் 28 ரன்களும், இலங்கை சார்பில் வாணிந்து ஹசரங்கா 3 விக்கெட்களும் எடுத்தனர்.

#T20 World Cup 2022: மெல்போர்னில் மழை, மீண்டும் மற்றொரு போட்டி ரத்து.!

டி-20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்துக்கு இடையேயான போட்டி மழை காரணமாக ஆட்டம் ஒரு பந்து கூட போட முடியாமல் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. ஏற்கனவே மெல்போர்னில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் போட்டி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#T20 World Cup 2022: மழையால் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது! இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி.!

டி-20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் போட்டி மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் இன்று நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாட இருந்தது. ஆனால் தற்போது மெல்போர்னில் பெய்து வரும் மழை காரணமாக ஆட்டம் டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. முன்னதாக மெல்போர்னில் இன்று நடந்த முதல் ஆட்டத்தில் டக்வர்த் லூயிஸ் முறைப்படி அயர்லாந்து அணி … Read more

#T20 World Cup 2022: டாஸ் வென்று இங்கிலாந்து அணி முதலில் பௌலிங்.!

ஐசிசி டி-20 உலககோப்பையின் சூப்பர்-12 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பௌலிங். எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடர் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தகுதிச்சுற்று போட்டிகள் நேற்றோடு முடிந்துள்ள நிலையில் சூப்பர்-12 போட்டிகள் இன்று துவங்கியுள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை வென்றுள்ளது. பெர்த்தில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பௌலிங் தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணி: … Read more

ஆசிய கோப்பை 2022 : டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்.. பேட்டிங்கிற்கு தயாரான இந்தியா.! ரோஹித்திற்கு ஓய்வு.!

ஆசிய கோப்பை தொடரில் இந்திய – ஆப்கானிஸ்தான் அணி இடையிலான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.  இறுதி போட்டி வாய்ப்பை கிட்டதட்ட இழந்துவிட்ட நிலையில் இன்று ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது இந்திய கிரிக்கெட் அணி. இந்த போட்டி இன்னும் சில மணி துளிகளில் (இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு) தொடங்க உள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்து இந்தியாவை பேட்டிங் செய்ய … Read more