மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனைக்கு வருகை …!

திமுக செயல் தலைவர்  மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இதேபோல் சற்று முன் கனிமொழி எம்.பி. தனது கணவருடன் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு மீண்டும் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment