கூகுள் மேப் பெண்களால் நடத்தப்படும் தொழிலுக்கு உதவும் வகையிளும் பெண்கள் முன்னேன்றத்தை உருதிப்படுத்தும் வகையிலும் புதிய அம்சத்தைப் புகுத்தியுள்ளது.
பெண்கள் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம், கூகுள் மேப்ப்பில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் கூகுள் மேப்பில் உள்ள ‘பெண்களால் நடத்தப்படும்’ தொழில் நிலையங்களுக்கு ‘Women-Led’ (பெண்களால் நடத்தப்படுவது) என்ற சிறப்புக் குறியீடு இடம்பெற்றுள்ளது.
இந்தக் குறியீட்டைப் பெற கூகுளில், கூகுள் மை பிஸ்னஸ் (Google My Business) மூலம் பெண்கள் தங்கள் தொழிலைப் பதிவுசெய்ய வேண்டும்.
அப்போது அவர்களது தொழில் நிலையத்தைப் பற்றிய கூகுள் மேப் தகவலில் ‘Women-Led’ என்ற குறியீடும் சேர்க்கப்படும்.
“Women-Led” for Google Map: For Women!
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…