மத்திய அமைச்சர் நிதின் கட்கரி  வரும் ஜனவரி  2-ஆம் தேதி நிதிக்குழுவை சந்திக்கவுள்ளார்…!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி  நிதிக்குழுவை சந்திக்கவுள்ளார்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி  வரும் ஜனவரி  2-ஆம் தேதி நிதிக்குழுவை சந்திக்கவுள்ளார் .அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தவுள்ள சாலை திட்டங்கள் பற்றி நிதிக்குழுவில் விளக்குகிறார் .மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்தவுள்ள சாலை திட்டங்கள் பற்றி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

Leave a Comment