விஜய் படத்திற்கு நோ சொன்ன அனுஷ்கா? என்ன மேடம் இப்படி பண்ணிட்டீங்க!

vijay Anushka Shetty

Anushka Shetty நடிகை அனுஷ்கா தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளார். எனவே மீண்டும் அவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என கூறப்பட்டது. தற்போது அவர் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் கூட நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். சமீபத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பில் தான் அனுஷ்கா கலந்து கொண்டு இருந்தார். அப்போது தான் அவர் உடல் எடையை குறைத்த விஷயம் தெரிய வந்தது.  READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! … Read more

ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்?

Anushka Shetty

Anushka Shetty நடிகை அனுஷ்கா பழைய பார்மில் சினிமாவிற்கு திரும்பி உள்ளதால் கண்டிப்பாக பழைய படி அவருக்கு பட வாய்ப்புகள் குவிவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. சினிமாவில் நுழைந்த குறுகிய காலகட்டத்திலே பிரபலமான நடிகைகள் சிலர் தான் இருக்கிறார்கள். அவர்களில் நடிகை அனுஷ்காவும் ஒருவர். READ MORE – தனுஷ் மட்டும் அதை பண்ணலனா ‘அனிருத் அவ்வளவுதான்’…ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்! தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ஒரு காலத்தில் … Read more

மீண்டும் பழைய பார்முலாவை கையில் எடுத்த நடிகை அனுஷ்கா! தரமான கம்பேக் லோடிங்…

Anushka Shetty

நடிகை அனுஷ்கா சினிமா துறையில் நுழைந்த குறுகிய காலத்திலே மக்களுக்கு மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் அனுஷ்கா.  இவர் தமிழ் சினிமாவில் அஜித், ரஜினி, விஜய், என பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக  ஒரு காலத்தில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர். பிறகு உடல் எடை அதிகரித்த காரணத்தினால் இவருக்கு  பட வாய்ப்புகள் குறைய தொடங்கி விட்டது என்று சொல்ல வேண்டும். பாகுபலி படத்திற்கு  பெரிய அளவில் பெயர் சொல்லும் அளவிற்கு படங்களில் … Read more

நடிகை அனுஷ்காவா இது? வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

Anushka Latest

நடிகை அனுஷ்காவிற்கு உடல் எடை அதிகமான பிறகு பட வாய்ப்புகள் குறையை தொடங்கிவிட்டது என்றே கூறலாம். இஞ்சு இடுப்பழகி படத்தில் நடிப்பதற்காக அவர் தனது உடல் எடையை அதிகமாக்கினார். ஆனால், அந்த படமும் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. இந்த படத்திற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகளும் வரவில்லை. பாகுபலி படத்தில் கூட இவருடைய உடல் எடை அதிகமாக இருந்த காரணத்தால் சிஜி வேலைகள் மூலம் அவருடைய உடல் எடை குறைவாக இருப்பது போல காட்டப்பட்டு … Read more

நடிகை அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்?

Anushka Shetty

சினிமா துறையில் கிசுகிசுக்கள் வருவது சஜகமான விஷயம் என்றே சொல்லலாம். இதில் நடிகைகளுடைய பெயர்கள் அடிக்கடி பெரிய அளவில் கிசு கிசுக்கப்படுவதற்கான காரணமே அவர்களுடைய திருமணம் பற்றி தான். சினிமாவில் இருக்கும் நடிகைகள் பலரும் தங்களுடைய திருமணம் பற்றி பெரிய அளவில் கவனம் எடுத்துக்கொள்வது இல்லை. இருப்பினும், நடிகைகள் பற்றிய திருமண செய்தி பஞ்சமே இல்லாமல் அடிக்கடி வெளியாகி கொண்டு வருகிறது. அந்த வகையில், நடிகை அனுஷ்காவின் பெயர் தற்போது இந்த திருமண கிசு கிசுவில் இடம்பெற்று … Read more

அந்த மாதிரி படத்தில் நடிக்க முடிவெடுத்த அனுஷ்கா?

anushka shetty

நடிகை அனுஷ்காவுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லலாம். இருந்தாலும் அவருக்கு ஆரம்ப காலத்தை போல பெரிய அளவில் தற்போது பட வாய்ப்புகள் வரவில்லை என்றே கூறலாம்.  அதற்க்கு முக்கியமான காரணம் என்னவென்றால், அவர் தன்னுடைய உடல் எடையை அதிகரிக்க செய்தது தான். இஞ்சு இடுப்பழகி படத்தில் நடிப்பதற்காக அவர் தனது உடல் எடையை அதிகரிக்க செய்து இருந்தார். அதன் பிறகு உடல் எடையை குறைக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார். இன்னும் தனது … Read more

இணையத்தை கலக்கும் அனுஷ்கா மற்றும் விராட்கோலியின் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

இந்திய திரை உலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. தொடர்ந்து தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுஷ்கா மற்றும் விராட் கோலி அவ்வப்போது எடுத்துக் கொள்ளும் தங்கள் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போதும் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட … Read more

நடிகை அனுஷ்கா சர்மா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்!

நடிகை அனுஷ்கா ஷர்மா பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது, விளம்பர நடிகையுமாவார். இவர் பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலியை திருமணம் செய்துள்ளார். இவர் அதிகமாக இந்தி படங்களில் தான் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதனையடுத்து இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது கணவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த … Read more

இணையத்தில் நடிகை அனுஷ்கா தன் ரசிகர்களுக்கு அளித்த தகவல்!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக சிறந்து விளங்குபவர் நடிகை அனுஷ்கா.இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பிரம்மாண்டமாக உருவாகிவரும் சைரா படத்தில் நடித்துவருகிறார்.தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை அனுஷ்காவிற்கு கால் முறிந்து விட்டது என சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.இதற்கு அனுஷ்கா மறுப்பு தெரிவிக்கும் … Read more

படப்பிடிப்பின் போது காலை முறித்து கொண்ட நடிகை!

தமிழ் சினிமாவில் பஞ்சமுகி படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் பிரபல நடிகை அனுஷ்கா.இவர் தமிழில் மட்டுமில்லாமல் பல்வேறு மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் தெலுங்கில் பிரணமாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வரும் சுதந்திர பின்னணி கொண்ட வரலாற்று படமான சைரா படத்தில் சுரேந்திர ரெட்டி இயக்கத்தில் நடித்து வருகிறார். அனுஷ்கா நடிக்கும் காட்சிகள் சமீபத்தில் படப்பிடிப்பு செய்யப்பட்டு வந்தது.அப்போது எதிர்பாராதவிதமாக அனுஷ்கா கீழே விழுந்ததில் கால் முறிந்தது. காயத்தை பரிசோத்தித்த மருத்துவர் பெரிய … Read more