இணையத்தை கலக்கும் அனுஷ்கா மற்றும் விராட்கோலியின் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

இந்திய திரை உலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. தொடர்ந்து தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுஷ்கா மற்றும் விராட் கோலி அவ்வப்போது எடுத்துக் கொள்ளும் தங்கள் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போதும் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட … Read more

சர்வதேச போட்டிகளில் 23,000 ரன்கள் கடந்து உலக சாதனை படைத்த கிங் கோலி..!

விராட் கோலி தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 23000 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து -இந்தியா இடையே 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். இதனால், இந்திய அணி பெட்டிங் செய்து வருகிறது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா (11) மற்றும் லோகேஷ் ராகுல் (12) ஆட்டமிழந்த பிறகு, கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார். இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் … Read more

சாதனை படைத்த விராட்கோலி..! டோனியை பின்னுக்கு தள்ளினார்..!

இங்கிலாந்து – இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லேயில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது. பின்பு  களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வின்ஸ் மற்றும் பெய்ர்ஸ்டோ இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 71 ரன்களில் அவுட் ஆனார். 72 … Read more