உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் வெள்ளை பூஞ்சை பாதிப்பு…!

உலகிலேயே முதல் பாதிப்பாக இந்தியாவில் வெள்ளை பூஞ்சை பாதிப்பு டெல்லியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது,ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக சற்று குறைந்துள்ளது.இருப்பினும்,கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு அடுத்த பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோயானது பரவத் தொடங்கியுள்ளது.இந்த கருப்பு பூஞ்சை தொற்றானது கண்,மூக்கு மற்றும் மூளை உள்ளிட்ட பகுதிகளை பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும்,இந்த கருப்பு பூஞ்சை தொற்றினால் பலர் உயிரிழந்தும் வருகின்றனர். இந்நிலையில்,அடுத்தகட்ட பாதிப்பாக வெள்ளை பூஞ்சை பாதிப்பானது,டெல்லியின் சர் கங்கா ராம் … Read more

கருப்பு பூஞ்சையை விட வெள்ளை பூஞ்சை ஆபத்தானதா ? – மருத்துவர்கள் விளக்கம்…!

கருப்பு பூஞ்சையை விட வெள்ளை பூஞ்சை ஆபத்தானது இல்லை என்று மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து குணமடையும் நோயாளிகளுக்கு ஆபத்தான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ‘பிளாக் ஃபங்கஸ்’ என்ற கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருகிறது.இதனைத் தொடர்ந்து வெள்ளை பூஞ்சையும் பரவுதாக தகவல் வெளியாகிறது. இதனால்,மக்களுக்கு கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை குறித்து பல்வேறு சந்தேகங்களும்,அச்சமும் ஏற்படுகின்றன.மேலும்,வெள்ளை பூஞ்சை தொற்றானது கருப்பு பூஞ்சையைப் போல … Read more

வெள்ளை பூஞ்சை என்றால் என்ன ? கருப்பு பூஞ்சை விட இது எப்படி ஆபத்தானது?

வெள்ளை பூஞ்சை உடலில் எந்த பகுதியை பாதிக்கும்…. சுகாதார நிபுணர்கள் தரும் அதிர்ச்சி தகவல்கள் ! இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில், மேலும் புதிதாக பூஞ்சை தொற்றும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கருப்பு பூஞ்சை ஒரு பக்கம் பரவிய நிலையில் நேற்று முன்தினம் வெள்ளை பூஞ்சை நோய்கள் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கொரோனா வைரஸை ஒத்தவை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த வெள்ளை பூஞ்சை கருப்பு பூஞ்சை விட ஆபத்தானது என்று நம்பப்படுகிறது. இந்த பூஞ்சை … Read more