காயம் காரணமாக போட்டியில் இருந்து தவான் விலகல் ! புதிய வீரர் இந்திய அணியில் சேர்ப்பு

ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக  தவான் விலகியுள்ளார்.   இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் 3 டி-20 போட்டிகள் மற்றும் 3 50 ஓவர் போட்டிகள் நடைபெறுகிறது.இதற்காக மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இரு அணிகளும் முதலில் டி-20 போட்டியில் விளையாடி வருகிறது .முதல் போட்டியில் இந்திய அணியும் ,இரண்டாவது போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்றுள்ளது.தொடரை … Read more

‘கிங்’ கோலியின் அசுர ஆட்டம்! 19-வது ஓவரிலேயே வெஸ்ட் இண்டீசை பந்தாடிய இந்தியா!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இன்று முதல்  டி-20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர் முடிவில் 207அடித்தனர். இதில் அதிகபட்சமாக ஹெட்மையர் 56 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டைபறித்தார். இதைத் தொடர்ந்து 208 ரன்களுடன் … Read more

இந்திய அணிக்கு இமாலய இலக்கு ! 200 ரன்களுக்கு மேல் அடித்த மேற்கிந்திய தீவுகள் அணி

முதலாவது டி -20  போட்டியில் மேற்கிந்தியதீவுகள் அணி 207 ரன்கள்  எடுத்ததுள்ளது. இந்திய அணி  மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே 3 டி -20 போட்டிள் நடைபெற்றவுள்ளது.இன்று இரு அணிகளுக்குமான முதலாவது டி-20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க சிம்மன்ஸ் … Read more

மும்பையில் நடைபெறும் போட்டிக்கு பாதுகாப்பு தர மறுப்பு – வேறு இடத்திற்கு மாற்றம்

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் 3 டி-20 போட்டிகள் மற்றும் 3 50 ஓவர் போட்டிகள் நடைபெறுகிறது.இதற்காக மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இரு அணிகளும் முதலில் டி-20 போட்டியில் விளையாடுகிறது.முதல் டி-20 போட்டி  டிசம்பர் 6 -ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது பாதுகாப்பு காரணங்கள் கருதி போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.இதற்கு மும்பை காவல்துறையினர் தரப்பில்,மும்பை கிரிக்கெட் … Read more

பந்தை சேதப்படுத்தியதால் நிக்கோலஸ் பூரனுக்கு விளையாட தடை ..!

கடந்த திங்கள்கிழமை லக்னோவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடியது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் பந்தின் மேற்பரப்பை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது.அதை பூரன் ஒப்புக் கொண்டார். ஐசிசி நடத்தை விதிகளின் 3 ஆம் நிலையை மீறியுள்ளார். இந்நிலையில் பூரன் அடுத்த நான்கு டி 20 ஐ போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அவரது சாதனையில் … Read more

வெஸ்ட் இண்டீஸ் vs அயா்லாந்து தொடருக்கான அட்டவணை அறிவிப்பு..!

அயர்லாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து வருகின்ற ஜனவரி மாதம் மூன்று ஒருநாள் மற்றும் சர்வதேச டி20  விளையாட உள்ளனர். மேலும் அயர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் போட்டியில் மோதுவது இதுவே முதல் முறை. இந்த தொடருக்கான அட்டவணையை வெஸ்ட் இண்டீஸ் நேற்று அறிவித்தது. இப்போட்டி ஜனவரி 7 -ம் தேதி முதல்ஜனவரி 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த  தொடருக்கான அட்டவணை: 1 வது ஒருநாள், கென்சிங்டன் ஓவல், பார்படாஸ் –  … Read more

T20I women: வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்த ஆஸ்திரேலியா..!

ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கும் ,  வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கும் இன்று அதிகாலை மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 81 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக பிரிட்னி கூப்பர் 29 ரன்கள் எடுத்தார்.  ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சில் ஜார்ஜியா 3 விக்கெட்டையும் , ஜோனாசென் 4 விக்கெட்டையும் பறித்தார்கள். இதைத்தொடர்ந்து 82 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய … Read more

மேற்கு இந்திய தீவுகள் அணி 423 ரன்கள் அடித்தால் வெற்றி!முடிந்தது 3-ஆம் நாள் ஆட்டம்

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கு இந்திய தீவுகள் அணி 45 ரன்கள் அடித்துள்ளது. இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி   நடைபெற்று வருகிறது.  இந்த போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தீர்மானித்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில்  140.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் அடித்தது.இந்திய அணியில் … Read more

2-வது டெஸ்ட் போட்டி : டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பந்துவீச்சு

2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.இந்த போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெறுகிது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்திய அணி வீரர்கள் விவரம்: விராட்  கோலி (கேப்டன்), ராகுல், … Read more

நடுக்கடலில் சகவீரர்கள், மனைவி உடன் வெற்றியை கொண்டாடிய கோலி..!

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இதன் மூலம் தோனியின் சாதனையை கோலி சமன் செய்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்கஉள்ளது.இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி சகவீரர்கள் மற்றும் மனைவி உடன் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக அங்கு உள்ள கடலில் உற்சாகமாக பயணம் செய்து கொண்டாடினர். … Read more