முதல் ஆசிய பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்த பும்ரா..!

இந்தியா  மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளும்  இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்டில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா  8 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளைபறித்துள்ளார். இதன் மூலம் இந்திய அணி சார்பில் குறைந்த ரன்கள் கொடுத்து அதிக விக்கெட் பறித்த வீரர் என்ற சாதனை … Read more

கங்குலி சாதனையை முறியடித்து ,தோனியை சமன் செய்த-விராட் கோலி..!

இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி  இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி ஆன்டிகுவாவில் தொடங்கியது. முதலில் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் எடுத்தது. இதில் கெமர் ரோச் 4 , ஷானன் கேப்ரியல் 3 விக்கெட்டை பறித்தனர். பின்னர்  முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட்டுக்கு 222 ரன்கள் சேர்ந்தனர்.இதில் இசாந்த் சர்மா 5 , முகமது ஷமி ,ஜடேஜா தலா 2 … Read more

INDvsWI:பந்து வீச்சில் மிரட்டிய பும்ரா ..! 100 ரன்னில் சுருண்ட விண்டீஸ்..!இந்தியா அபார வெற்றி ..!

இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி  இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி ஆன்டிகுவாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய இந்திய அணி  தனது முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் எடுத்திருந்தது. முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக ரஹானே 81, ராகுல் 44 ரன்கள் குவித்தார்கள்.இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டம் கிரெய்க் பிராத்வைட் … Read more

INDvsWI: ரஹானே அதிரடி ..! டெஸ்ட் போட்டியில் 10-வது சதம் நிறைவு..!

இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி  இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய இந்திய அணி  தனது முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் எடுத்திருந்தது. முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக ரஹானே 81 ரன்கள் குவித்தார்.இதைத் தொடர்ந்து இரண்டாம் நாள் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டம் கிரெய்க் பிராத்வைட் தொடக்கத்திலேயே 14 … Read more

95 நிமிடம் விளையாடி டக் அவுட்..! வெஸ்ட் இண்டீஸ் வீரரின் புதிய சாதனை !

இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி  நடைபெற்று வருகிறது.  முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து  297 ரன்கள் எடுத்தது. பின்னர் இரண்டாம் நாள் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழந்து 189 ரன்கள் எடுத்து இருந்தது. களத்தில் கேப்டன் ஹோல்டர் 10 ரன்னுடனும் , கம்மின்ஸ்  ரன் எடுக்காமலும் களத்தில் நின்றனர். பின்னர் … Read more

டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சாதனையை தகர்த்த பும்ரா…!

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இப்போட்டியில் இரண்டாவது நாளான நேற்று முன்தினம் பும்ரா பிராட் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் தனது 50 வது விக்கெட் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியுள்ளார். மேலும் அஸ்வின் டெஸ்ட் போட்டியில் 2597 பந்தில் தனது 50 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். ஆனால் பும்ரா  2464 பந்தில் 50 விக்கெட் வீழ்த்தியுள்ளார். எனவே குறைந்த பந்தில் 50 விக்கெட்டை வீழ்த்தி … Read more

IND vs WI : அரைசதம் விளாசிய கோலி , ரஹானே ..! இந்திய அணி 260 ரன்களுடன் முன்னிலை..!

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழந்து 203 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரரான ராகுல் 44 ரன்களும் , மத்தியில் களமிறங்கிய ரஹானே 81 ரன்கள் குவித்ததன் மூலம் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். பின்னர் இரண்டாவது … Read more

INDvsWI : வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்னில் ஆல் அவுட் ..! இந்திய அணி முன்னிலை ..!

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழந்து 203 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரரான ராகுல் 44 ரன்களும் , மத்தியில் களமிறங்கிய ரஹானே 81 ரன்கள் குவித்ததன் மூலம் இந்திய அணியை சரிவில் இருந்து மீண்டது. பின்னர் நேற்று … Read more

அருண் ஜெட்லி இறப்புக்காக கறுப்பு பேட்ஜ் உடன் விளையாட உள்ள இந்திய வீரர்கள்..!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை சரியில்லாததால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமான காரணத்தால்  இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறப்புக்கு பல அரசியல் தலைவர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இன்று  இந்திய அணியும் , வெஸ்ட் இண்டீஸ் அணி  இடையிலான மூன்றாம் நாள் டெஸ்ட் போட்டி விளையாட உள்ளார். இந்நிலையில் அருண் ஜெட்லிக்கு … Read more

INDvsWI :இஷாந்த் சர்மா பந்து வீச்சில் திணறிய வெஸ்ட் இண்டீஸ் அணி..!

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழந்து 203 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரரான ராகுல் 44 ரன்களும் , மத்தியில் களமிறங்கிய ரஹானே 81 ரன்கள் குவித்ததன் மூலம் இந்திய அணியை சரிவில் இருந்து மீண்டது. பின்னர் நேற்று … Read more