மக்கள் இயக்கம்-மக்கள் சக்தியாக மாறுவதை வரவேற்கிறேன்!

விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்று நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு தெரிவித்தார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளர். மேலும் அவர் 7.5% இடஒதுக்கீடு தொடர்பாக 5 அமைச்சர்கள் ஆளுநரை சந்திக்க உள்ளனர்.நல்ல முடிவு வரும் என எதிர்பார்ப்போம். இடஒதுக்கீட்டில் அதிமுகவுன் திமுக இணைந்து போராட தயாராக உள்ளது என்று கூறுவது தேவையற்ற ஒன்று என்று விமர்சித்துள்ளார்.

‘மணிக்கய மலரய பூவே’ மத நம்பிக்கையை இழிவுபடுத்துகிறதா..? நடிகை பிரியா வாரியர் மீதான நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை!

‘ஒரு அடார் லவ்’ என்கிற மலையாளப் படத்தில் இடம்பெற்ற பாடல் தொடர்பாக நடிகை பிரியா வாரியர் மீது வழக்குப் பதியவோ, நடவடிக்கை எடுக்கவோ கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘ஒரு அடார் லவ்’ என்கிற மலையாளப் படத்தில் வரும் ‘மணிக்கய மலரய பூவே’ என்ற பாடல் அண்மையில் இணையதளத்தில் வெளியாகி பெரும் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த பாடல் காட்சியில் இடம்பெற்ற, நடிகை பிரியா வாரியரின் கண் அசைவுகள், முக பாவனைகள் பெரும் வரவேற்பைப் … Read more