விநாயகர் சிலைகளை கரைக்க இனி கட்டணம்.. அதிரடி உத்தரவு..!

Ganesha

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நீர் நிலைகளில் விநாயகர் சிலை கரைப்பதை தடுக்க கோரி சென்னை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் “பிளாஸ்டர் ஆப் பாரிஸால் சிலைகளை தயாரிக்க மதுரை கிளை தடை விதித்துள்ளது குறித்தும், விரிவான விளம்பரங்கள் கொடுத்தால் மட்டுமே இதுபோன்ற சிலைகள் செய்யாமல் தடுக்க முடியும் என கூறினார். மேலும் விநாயகர் சதுர்த்திக்கு சில நாட்களுக்கு முன் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக … Read more

“விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு எப்படி அனுமதி தர முடியும்?”- உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

கொரோனா பரவும் சூழலில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு எப்படி அனுமதி தர முடியும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விநாயகர் சிலைகளை வைக்கவும் , ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்தநிலையில் ராஜபாளையம், மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் 5 விநாயகர் சிலைகள் வைத்து, 50 பேர் மட்டும் பங்கேற்புடன் விநாயகர் … Read more

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையாருக்கு பிறந்தநாள் !

இந்து சமய கடவுளில் முதற்முதல் கடவுளாக இருப்பவர் விநாயர். அவரை வணங்கி விட்டு தான் நாம் எல்லா காரியங்களையும் செய்து வருகிறோம்.அப்படி செய்தால் நாம் எண்ணியது எண்ணியவாறு மிகவும் சிறப்பாக நடக்கும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட பட்டு வருகிறது.அன்றைய நாளில் மண்,மரம் ,கல்,செம்பு முதலியவற்றால் பிள்ளையாரை செய்து வழிபாடு செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகிறது. இந்நிலையில் வீடுகளில் களிமண்ணால் பிள்ளையாரை வைத்து அருகம்புல் மற்றும் எருக்கம் மாலை … Read more