கமலஹாசன் மகள் பாடிய தென்பாண்டி சீமையிலே பாடல்! வைரலாகும் வீடியோ!

உலகநாயகன் கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் பிரபலமான பாடகியும், இசையமைப்பதில் திறமைசாலியும் ஆவார். கொரோனா அச்சத்தால் வீடுகளில் முடங்கி கிடக்கும் பிரபலங்கள் பலரும், வீட்டில் இருந்தபடியே தங்களது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன், மணிரத்னம் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கமலஹாசன், சரண்யா நடிப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த, நாயகன் படத்தின் மூலம் வெளியான, தென்பாண்டி சீமையிலே பாடலை, இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஏற்றவாறு பாடி, அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ … Read more

பீலா ராஜேஷ் போல நடித்து அசத்தும் சிறுமி – வைரலாகும் வீடியோ

பீலா ராஜேஷால் ஒரு சிறுமி நடித்துக்காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. உலகமே இன்று கொரோன வைரஸ் காரணமாக ஊரடங்கிற்குள் முடங்கியுள்ளது.இதன் விளைவாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் வீட்டிற்குள் இருந்து அவர்களை பொழுதை கழித்து வருகின்றனர்.குறிப்பாக அதிகப்படியானோர் சமூக வலைத்தளங்களில் தங்களது பொழுதை கழித்து வருகின்றனர்.  இதற்கு மத்தயில் ஒரு சிறுமியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.அதாவது கொரோனா குறித்து தினந்தோறும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்  செய்தியாளர்களை சந்தித்து … Read more

குடுமிப்பிடி சண்டையிடும் அதுல்யா! இணையத்தை கலக்கும் வீடியோ!

இந்தியாவில் கொரோனா வைரஸானது மிகவும் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த, இந்திய அரசு பல முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 21 நாட்களுக்கு ஊரடங்கு  பிறப்பித்துள்ளது. இதனையடுத்து அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களை தனிமைப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், அவர்கள் தங்களது பொழுதுபோக்கிற்காக பல காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அதுல்யா குடும்பிபிடி சண்டையிடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.            … Read more

இனிமேல் இந்த கொரோனாவால் ஒரு உயிர் கூட போக கூடாது – நடிகர் யோகிபாபு

கடந்த சில காலங்களாக சீனாவை அச்சுறுத்தி வந்த இந்த கொரோனா வைரஸான, பல உயிர்களையும் காவு வாங்கிய நிலையில், தற்போது மற்ற நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. தற்போது, இந்தியாவிலும் 700-க்கும் மேற்பட்டவர்களை தாக்கியுள்ள நிலையில், இதனை தடுப்பதாற்காக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இதுகுறித்து பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிற நிலையில், நடிகர் யோகிபாபு இதுகுறித்து தனது இணைய பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அரசாங்கத்திற்கு ஆதரவளித்து, … Read more

தயவு செய்து வெளில வராதீங்க! கலங்கிய கண்களுடன் நகைசுவை நடிகர் வடிவேலு வெளியிட்ட உருக்கமான வீடியோ!

இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிலர் அலட்சியமாக எண்ணி சகஜமாக வெளியே சுற்றுகின்றனர்.  இந்நிலையில், சினிமா திரையுலகின் பிரபல நகைசுவை நடிகரான வடிவேலு, தனது ட்வீட்டர் பக்கத்தில், உங்கள் சந்ததி நன்றாக வாழ்வதற்காகவாது வெளியே செல்லாமல் இருங்கள் என கலங்கிய கண்களுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  நம்ம சந்ததிகளுக்காக, நம்ம வம்சாவழிக்காக எல்லோரும் வீட்டுலயே இருங்க ???? … Read more

பயப்படவேண்டிய விஷயத்திற்கு பயப்படாம இருப்பது முட்டாள்தனம்! கொரோனா குறித்து நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள வீடியோ!

 கடந்த சில நாட்களாகவே உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு, இந்தியாவில் மட்டுமல்லாமல், தற்போது தமிழகத்திலும் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதுகுறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிற நிலையில், நடிகர் சூர்யா இதுகுறித்து ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.  அந்த வீடியோவில், மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும். பயப்படவேண்டிய விஷயத்திற்கு பயப்படாம இருப்பது முட்டாள்தனம் என்றும், மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது சிறந்தது. நமக்காக … Read more

கொரோனா வைரஸ் குறித்து ரஜினிகாந்தின் அறிவுரை!

கொரோனா வைரஸ் நோயானது, முதலில் சீனாவில் பரவி பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த வைரஸானது, மற்ற நாடுகளிலும் பரவ துவங்கியுள்ளது. இதானால் ஒவ்வொரு நாட்டு அரசும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  அந்த வகையில் இந்த வைரஸ் நோய் இந்தியாவிலும் 250-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ள நிலையில், இதுகுறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், ‘கொரோனா வைரஸ் பாதிப்பில், இந்தியா இரண்டாவது நிலையில் … Read more

கொரோனா விழிப்புணர்வு! நடிகர் கமல் வெளியிட்டுள்ள வீடியோ!

கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, முதலில் சீனாவில் பரவி, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய நிலையில், தற்போது மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இதுகுறித்து, பல நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதுகுறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிற நிலையில், பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலஹாசன் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அந்த வீடியோவில், நடிகர் கமலஹசன் பேசுகையில், … Read more

அடடா இவ்வளவு அழகா பரதநாட்டியம் ஆடுவீங்களா? பிரபல நடிகை வெளியிட்ட கலக்கலான வீடியோ!

நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் முனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ள நிலையில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இந்நிலையில், இவர் தான் இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், அவர் பரதநாட்டியம் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,       … Read more

வாத்தி ரெயிடு பாடலுக்கு குத்தாட்டம் போடும் சிம்ரன்!

நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் vip என்ற படத்தில் நடித்ததன்  அறிமுகமானார். இவர் தமிழில் பல பிரபலமான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில்  உருவாகி  வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் மூலம் வெளியான பாடலுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது, சினிமா பிரபலங்களும் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர்.    The minds behind my mas(s)ter performance!!@noiseandgrains @DONGLI_JUMBO @karya2000 … Read more