நடிகர் வடிவேலு நடிக்கும் பேய்மாமா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது !!!!!!

நடிகர் வடிவேலு கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த நகைச்சுவை நாயகனாக வலம் வருகிறார். இந்நிலையில்  இவர் நடிக்கும் ‘பேய் மாமா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் வடிவேலு கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த நகைச்சுவை நாயகனாக வலம் வருகிறார். இந்நிலையில்  இவர் நாயகனாக நடித்த படம் அரசன் ’23ம் புலிகேசி’. இந்த படம்  வடிவேலுவின் மிகபெரிய வெற்றி படமாக அமைந்தது.   மேலும் இந்த படத்திற்கு பிறகு இவர் ‘இந்திர லோகத்தில் நா.அழகப்பன்’ … Read more

மதுரையிலேயே செட்டில் ஆகி விட்டாரா வைகை புயல் வடிவேலு!!?

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் இவரது காமெடி இல்லாத படங்கள் இல்லை என சொல்லும் அளவிற்கு ஏகப்பட்ட படங்களில் நடித்து புகழின் உச்சியில் இருந்தவர் வைகைபப்புயல் வடிவேலு. இவரது காமெடிக்காக மட்டுமே பல படங்கள் ஹிட்டாகி உள்ளன. அப்படி இருந்த அவர் திடீரென அரசியலில் களமிறங்கியதாலும், அந்த சமயத்தை மற்ற காமெடி நடிகர்கள் நன்றாக உபயோக படுத்தியதாலும் இவருக்கு சினிமாவில் அதிகமான வாய்ப்புகள் இல்லாமல் போனது. இவர் நடிக்க இருந்த இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படம் … Read more

தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுக்கு வழங்கிய இறுதி கெடு..!

சிறுவர்களையும் பெரியவர்களையும் சிரிக்க வைத்த வடிவேலுவுக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. இவர் நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் நல்ல வசூல் பார்த்ததால் அதன் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் தயாரிக்க முன்வந்தார். இதற்காக வடிவேலுக்கு குறிப்பிட்ட தொகையை சம்பள முன்பணமாக கொடுத்து ஒப்பந்தம் செய்தனர். இந்த படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவனே டைரக்டு செய்ய முடிவானது. சென்னையில் பல கோடி செலவில் … Read more

வடிவேலு நடிக்க தடையா..??

நடிகர் வடிவேலு நடிப்பதற்கு நடிகர் சங்கம் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்து ஹிட் அடித்த இம்சை அரசன் 23  புலிகேசி படத்தை தொடர்ந்து அதன் 2- ம் பாகத்தை இயக்க சிம்புதேவன் முடிவு செய்தார்.இம்சை அரசன் 24 – ம் புலிகேசி என்ற பெயரில் இப்படத்தை தயாரிக்க இயக்குநர் சங்கர் திட்டமிட்டார். மேலும் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க வடிவேலு ஒப்பந்தமானார். மேலும் படத்திற்காக பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட … Read more

இம்சை அரசனை சிக்கலில் தவிக்கவிட்ட 24ஆம் புலிகேசி

நடிகர் வடிவேலு தற்போது காமெடியனாக நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது ஆனாலும் இன்னும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். அவரது  காமெடி மூலம் ரசிகர்களை இன்று வரை நினைவில் வைக்க வைத்துள்ளார். அவருக்கு தற்போது ஒரு பிரச்னை உருவாகி உள்ளது. அது அவர் நடிபில் பல வருடங்களுக்கு முன்பு ஷங்கர் தயாரிப்பில் உருவாக்கி பிரமாண்ட வெற்றியடைந்த திரைப்படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி அதன் இராண்டாம் பாகம் உருவாக உள்ளது அதன் பணிகள் நடைபெற்ற நிலையில் … Read more