மத்திய அரசு வேலை! 2049 காலிப்பணியிடங்கள்… 10, 12ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்..

SSC

SSC Jobs 2024: மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) மத்திய அரசில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, மத்திய அரசில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியாளர் தேர்வாணையம் 12ம் கட்ட தேர்தெடுக்கப்பட்ட (Phase-XII/2024) பதவிகளை நிரப்ப உள்ளது. Read More – B.Com, CA முடித்திருந்தால் அனல் மின் நிலையத்தில் வேலை…35 ஆயிரத்திற்கும் மேல் சம்பளம்.! அதன்படி, மத்திய அரசு வேலையில் 2,049 காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் … Read more

B.Com, CA முடித்திருந்தால் அனல் மின் நிலையத்தில் வேலை…35 ஆயிரத்திற்கும் மேல் சம்பளம்.!

pspcl

PSPCL: பஞ்சாப் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (PSPCL) காலியாக உள்ள கணக்காளர் அதிகாரி, உதவி மேலாளர், வருவாய் கணக்காளர், உள் தணிக்கையாளர் என பணிக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் என்பது பஞ்சாபில் உள்ள அதிக திறன் கொண்ட அனல் மின் நிலையமாகும். இது அம்மாநில அரசுக்கு சொந்தமான  மின்சார உற்பத்தி மற்றும் விநியோக செய்யும் நிறுவனமாகும். தற்பொழுது, அந்த நிறுவனத்தில் உள்ள காலியிட விவரங்களில் நிரப்ப ஆர்வமுள்ள … Read more

சுகாதாரத்துறை பணியிடம் – தமிழ் தேர்வு கட்டாயம்

தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி என அறிவிப்பு. தமிழக சுகாதாரத்துறை சார்பில் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிட தேர்வுக்கு தமிழ் தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1,021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களை நியமிக்க மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ் தேர்வு நடத்தப்படும் என்றும் தமிழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் எனவும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மருத்துவ பாட திட்டத்தை தொடர்ந்து தமிழ் தேர்வில் 40% … Read more

இந்திய அஞ்சல்துறையில் ஆட்சேர்ப்பு.., 260க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்.., கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு மட்டுமே..!

இந்திய அஞ்சல்துறையில் ஜிடிஎஸ்-ல் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிளை தபால்காரர் (பிபிஎம்), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ஏபிபிஎம்) மற்றும் தக் சேவக் காலியிடங்களுக்கு கிராமின் தக் சேவாக்களுக்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. நீங்கள் அதற்கு தகுதியானவராக இருந்தால், இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் உங்களது போர்ட்டலில் https://indiapost.gov.in அல்லது https://appost.in/gdsonline மூலம் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் 30.09.2021 முதல் 29.10.2021 வரை நீங்கள் பதிவு செய்யலாம். … Read more

சிஆர்பிஎஃப் உதவி கமாண்டன்ட் காலியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள்..!

சிஆர்பிஎஃப் உதவி கமாண்டன்ட் காலியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள், தகுதியும் ஆர்வமுமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சிபிஆர்எஃப் உதவி கமாண்டன்ட் 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு செயல் முறையை மத்திய ரிசர்வ் போலீஸ் படை கடந்த ஜூன் 23ஆம் தேதி தொடங்கியது. இன்றுடன் சிபிஆர்எஃப்  விண்ணப்பிக்கும் செயல்முறை மூடப்பட உள்ளது. எனவே தகுதியானவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்கள் crpf.gov.in எனும் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த சிபிஆர்எஃப் பணிக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையில் உடல் தர சோதனை, எழுத்துத்தேர்வு, விரிவான … Read more