2100 – ஆம் ஆண்டுக்குள் 12 இந்திய நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் – நாசா!

2100 ஆம் ஆண்டுக்குள் 12 இந்திய நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்ப நிலை உயர்ந்து வருவது குறித்து சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ள ஐபிசிசி  அறிக்கையில், மனித நடவடிக்கையின் காரணமாக அடுத்த 10 ஆண்டுக்குள் புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக பனிப்பாறைகள் உடைந்து, கடல் நீர்மட்டம் … Read more

புதிய உலக சாதனை படைக்க 6 நாட்கள் நீருக்கடியில் இருந்த ஸ்கூபா மூழ்காளர்.!

எகிப்தில் ஒரு ஸ்கூபா மூழ்காளர் ஆறு நாட்கள் நீருக்கடியில் இருந்து  ஒரு புதிய உலக சாதனை படைத்துள்ளார். சதாம் அல் கிலானி நவம்பர் 5 ஆம் தேதி அன்று தஹாப் கடற்கரையில் நீருக்கடியில் சென்று 145 மணி 30 நிமிடங்கள்(அதாவது 6 நாள்கள்) கழித்து வெளியே வந்தார். 2016 ஆம் ஆண்டில் சைப்ரஸில் செம் கராபே என்பவர் 142 மணி 74 நிமிடங்கள் நீருக்கடியில் இருந்தார். அதுவே  தற்போதைய உலக சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது சதாம் … Read more

2.17 நிமிடத்தில் தண்ணீருக்குள் மூழ்கியவாறு 6 ரூபிக் கியூப்களை இணைத்து சாதனை!

2.17 நிமிடத்தில் தண்ணீருக்குள் மூழ்கியிருந்தபடியே 6 ரூபி கியூப்களை தீர்த்த சென்னையை சேர்ந்த இளைஞர் இளையராம் சேகர். சென்னையை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் சேகர் என்பவர் தொடர்ச்சியாக ஆறு ரூமி கியூப்களை தண்ணீருக்குள் மூழ்கி இருந்த வாரே தீர்த்து அசத்தியுள்ளார். 2.17 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டு, ஆறு கியூப்களையும் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கியவரை சரி செய்துள்ளார்.  கடந்த 2014 ஆம் ஆண்டு தண்ணீருக்குள் மூழ்கி இருந்த வரே 5 கியூப் தீர்க்கப்பட்டது கின்னஸ் சாதனையாக அமைந்தது. … Read more