நாம் சாப்பிட கூடிய பழங்களில் விஷ தன்மை கொண்ட 5 பழங்கள் இதோ..!

சாப்பிடும் பழங்களில் விஷமா..? இந்த பதிவின் தலைப்பை பார்த்த அனைவருக்குமே இப்படிபட்ட சந்தேகம் வந்திருக்கும். ஆனால், இது உண்மைதான். நாம் அன்றாடம் உண்ணும் பழங்களில் சில விஷ தன்மை நிறைந்துள்ளது என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இந்த வகை பழங்களை சாப்பிட்டால் மெல்ல மெல்ல நம் உயிரை பறித்து விடும். பழங்களில் எது விஷ தன்மை கொண்டது என்பதையும், இதனால் உண்டாகும் பக்க விளைவுகளையும், இதை எவ்வாறு கண்டறிவது என்பதையும் இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம். பாதாம் ஆரோக்கியம் … Read more

இதய நோய்களை தடுக்க வாரத்திற்கு 2 முறையாவது இந்த 6 உணவுகளை சாப்பிட்டு வாங்க..!

ஒவ்வொரு உயிர் இனத்திற்கும் இதயம் என்பது மிக முக்கியமான உறுப்பாக்கும். இதயம் ஆரோக்கியமாக இருந்தால் எந்த செயலையும் செய்ய இயலும். மற்ற உறுப்புகளை விட இதயம் அதி முக்கியமான உறுப்பு. இதனை என்றுமே ஆரோக்கியமாக வைத்து கொள்ள, ஒரு சில உணவுகளை அன்றாடம் சாப்பிட்டு வந்தால் போதும் என மருத்துவர்கள் பரிந்துரைகின்றனர். அவை என்னென்ன உணவு என்பதை இனி அறிந்து கொண்டு, பயன் பெறுவோம். கிரீன் டீ அதிக ஆரோக்கியமாக இருக்க தினசரி கிரீன் டீயை குடித்தாலே … Read more

அந்தரங்க உறுப்பில் ஆண்களுக்கு வர கூடிய புற்றுநோய்களை தடுக்கும் 6 எளிய உணவுகள்!

புற்றுநோய் என்பது மிகவும் மோசமான நோய்களின் வகையை சார்ந்தது. புற்றநோயை குணப்படுத்த கூடிய மருந்துகளை பற்றிய ஆராய்ச்சி இன்றளவும் நடந்து கொண்டே இருக்கின்றன. உடலில் அனைத்து உறுப்புகளிலும் புற்றுநோய் செல்கள் வளர்ச்சி ஏற்பட கூடும். மற்ற உறுப்புகளை காட்டிலும் நம் அந்தரங்க உறுப்பில் ஏதாவது நோய்கள் ஏற்பட்டால் மிகவும் மோசமான நிலை ஏற்படும். ஆண்களுக்கு இது போன்று, அந்தரங்க உறுப்பில் வர கூடிய புற்றுநோயை தடுக்கும் 6 எளிய வீட்டு உணவுகளை இந்த தொகுப்பில் பார்ப்போம். பூண்டு … Read more

மேச்சேரியில் தக்காளி கிடங்கு…முதல்வர் உறுதி…!!

சேலம் மாவட்டம் மேட்டூர் மேச்சேரியில் தக்காளி அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகின்றது.ஆண்டுக்கு சுமார் 16,000 டன் தக்காளியை விவசாயிகள்  அறுவடை செய்கின்றனர். இங்கு விலையும் தக்காளி  சென்னை, மதுரை, கோவை, கேரளா ,  பெங்களூரு உள்ளிட்ட பல பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.இந்நிலையில் மேச்சேரி விவசாயிகளின் கோரிக்கையான தக்காளி குளிர் பதன பாதுகாப்பு கிடங்கு அமைப்பது.இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேச்சேரி பகுதியில் தக்காளி குளிர் பதன கிடங்கு விரைவில் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

முகச்சுருக்கத்தை தடுக்கும் தக்காளி அட இது தெரியாம போச்சே கண்டிப்பா செய்துபாருங்கள் !

தக்காளி என்பது சந்தைகளில் மிகவும் எளிதாக கிடைக்க கூடிய காய்கறிகளில் ஒன்றாகும். எனவே நன் இதை மிக் எளிதாக குறைந்த வலையில் வாங்கலாம். இது நமக்கு சமையலுக்கு மட்டுமல்லாமல் நமது அழகை மேம்படுத்தவும் உதவுகிறது. எனவே இதனை  கொண்டு  முகப்பொலிவை ஏற்படுத்தலாம்.   தக்காளியில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அயோடின் அயோடின் , கந்தகம், மக்னீசியம், சோடியம் போன்ற சத்துக்களும் , வைட்டமின் சத்துக்களும் இதில் அதிகம் உள்ளது. கோடை  காலத்தில் முகத்தில் ஏற்படும் முகச்சுருக்கத்தை தடுக்க … Read more