கூட்டணியில் தீவிரம் காட்டும் அதிமுக., பாமகவை தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த அமைச்சர்கள்.!

பாமகவுடன் பேச்சுவார்த்தையும் தொகுதிப்பங்கீடு முடிவடைந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்த அதிமுக அமைச்சர்கள். தமிழக சட்டப்பேரவை காலம் நிறைவடைவதை அடுத்து, வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் குறிப்பாக அதிமுக, திமுக போன்ற கட்சிகள் தங்களின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. அதன்படி, அதிமுக கூட்டணியில் … Read more