அப்ரிடி அணி அபார வெற்றி ! சேவாக் தலைமையிலான அணியை வீழ்த்தியது …

ஆல்ப்ஸ் மலையில் நடைபெற்ற ஐஸ் கிரிக்கெட் போட்டியில், வீரேந்திர சேவாக் தலைமையிலான அணியை சாஹித் அப்ரிடி அணி வீழ்த்தியது. முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்ற இரண்டாவது டி20 போட்டி, சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் உள்ள உறைந்த ஏரியில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய சேவாக் தலைமையிலான டைமண்ட்ஸ் அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. சேவாக் 46 ரன்களும், சைமண்ட்ஸ் 67 ரன்களும் சேர்த்தனர். பின்னர் விளையாடிய ராயல்ஸ் அணியில், ஜாக் காலிஸ் 37 … Read more

சுவிட்சர்லாந்தில் மோடி பெருமிதம் ! இந்தியா என்றாலே வணிகத்திற்கு உகந்த நாடு தான்….

உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அருண் ஜேட்லி, சுரேஷ் பிரபு, பியுஷ் கோயல் உள்ளிட்ட 6 மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு சென்றார். உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் 190 நாடுகளின் தலைவர்கள், நிறுவன சி.இ.ஓ.க்கள், வணிக வல்லுநர்கள் என 2 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். நேற்று டாவோஸ் நகருக்குச் சென்ற பிரதமர் மோடி, 60 நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் பங்கேற்ற வட்ட மேசை ஆலோசனையில் கலந்து … Read more