இந்த தேதியில்தான் சர்க்கார் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடக்க உள்ளதா?!!

தளபதி விஜய் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘சர்க்கார்’. இப்படம் அரசியலை மையப்படுத்தி எடுக்கபட்டிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக படக்குழு தீவிரமாக வேலை செய்து வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதால் படத்தின் பாடல்கள் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது வந்த தகவலின் படி படத்தின் இசை வெளியீட்டு விழாவை படு பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதியன்று வெளியாக உள்தாக … Read more

ரஜினியின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலில் இப்போ குதிப்பார். என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்த போது, திடீரென கமல் கட்சியின் பெயரை அறிவித்து விட்டார். ரஜினி தனது அடுத்த பிரமாண்ட படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். ரஜினியின் அடுத்த படத்தை, பிட்சா, ஜிகர்தாண்டா, இறைவி படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கபோவதாக அறிவித்ததும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி. அதனை பற்றி தெரிந்து கொள்ள இயக்குனரிடம் தொடர்பு கொண்டபோது, இந்த படம் எந்திரன் படம் போல் இல்லாமல், … Read more

லீக் ஆனா போஸ்டரை போஸ்டர் அடித்த விஜய் ரசிகர்கள் : விஜய் 62

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதனை அடுத்து அவர் நடிக்க போகும் திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக அடுத்து ஏஆர்.முருகதாஸ் உடன் இனையவுள்ளார். இப்படத்துக்கு ஏஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தின் போட்டோ சூட் நடத்தியது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் லீக் ஆனது. இதனை பல விஜய் ரசிகர்களும் ஷேர் செய்தனர். இதனை ஒரு … Read more