அதுக்கெல்லாம் தைரியம் வேணும்…! பிரபல நடிகை அதிரடி பேச்சு….!!!

நடிகை வித்யா பாலன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. நடிகை வித்யா பாலன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில், வித்யாபாலன் த டர்டி பிக்சர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இவர், மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதுகுறித்தது அவர் … Read more

சீனாவில் ரிலீசாகும் ஸ்ரீதேவியின் மாம் .திரைப்படம்..!!!

ஸ்ரீதேவியின் 300-வது படம் ‘மாம்’. ‘மாம்’ படம் சீனாவில் மார்ச் 22-ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல நடிகையான ஸ்ரீ தேவி கடந்த வருடம் இவ்வுலகை விட்டு மறைந்தார். இதுவரை இவர் 300 படங்களில் நடித்துள்ளார். அவருடைய 300-வது படம் ‘மாம்’. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படம் இது வரை 39 நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தில்,  தனது மகளுக்கு இழைக்கப்படும் கொடுமையை எதிர்த்து பழிவாங்கும் தாயாக ஸ்ரீதேவி … Read more

நடிகை தமன்னாவுக்கு…!!! ஸ்ரீ தேவி விருது…!!!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியை கவுரவிக்கும் பொருட்டு ஸ்ரீதேவி விருது உருவாக்கப்பட்டுள்ளது.அவ்விருது முதன்முறையாக நடிகை தமன்னாவுக்கு வழங்கப்பட உள்ளது.ஸ்ரீதேவி விருது தனக்கு கிடைத்தது குறித்து தமன்னா கூறுகையில்,சினிமாவில் நடிக்கத் தொடங்கிய காலத்தில் நான் பெரிதும் வியந்த நடிகை ஸ்ரீதேவி.அவர் பெயரில் வழங்கப்படும் இந்த விருதை பெறுவதில் பெருமை அடைகிறேன். ஸ்ரீதேவியைப் போல நானும் மிகவும் இளம் வயதிலேயே படங்களில் நடிக்க வந்தவள்.சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பெறுவதற்கு நீண்ட கால உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை என்று கூறிய தமன்ன … Read more