வெடித்து சிதறிய ராக்கெட் ! ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கனவு திட்டத்திற்கு பின்னடைவு

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கனவு திட்டமான செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப மேற்கொண்ட சோதனை முயற்சி தோல்வியை அடைந்துள்ளது.  அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கனவு திட்டம் செவ்வாய் கிரகத்துக்கும் மனிதர்களை அனுப்ப வேண்டும் என்பது ஆகும்.இந்த திட்டத்தை மேற்கொள்ள உருவாக்கப்பட்டது தான் ஸ்டார் ஷிப் ராக்கெட்டுகள். ஸ்டார் ஷிப் எஸ்என் 8 ( Starship SN8) என்ற அழைக்கப்படும் இந்த ஸ்டார் ஷிப்  புரோட்டோ ராக்கெட்டுகள் சுமார் 100 டன் … Read more

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் இடம் மாற்றம்.. எலான் மஸ்க் அதிரடி!

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், பணக்கார பட்டியலில் 2 ஆம் இடத்தில் உள்ளார். இவரின் நிறுவனங்களை தெற்கு டெக்சாஸ் மாகாணத்திற்கு மாற்றவுள்ளார். உலக பணக்கார பட்டியலில் எலான் மஸ்க் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதற்கு காரணம், அவரின் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமே. தனது டெஸ்லா நிறுவனம் மூலம் அதிவேகமான எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து வருகிறார். இந்த டெஸ்லா கார்களை பற்று தெரியாதவர் யாரும் இல்லை. அதுமட்டுமின்றி, அவரின் … Read more

மீண்டும் சாதித்த எலான் மஸ்க்.. 4 பேருடன் விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!

தனியார் நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் “பால்கன் 9” ரக ராக்கெட் மூலம் 4 விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தனர். தனியார் நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை நாசா தொடங்கியது. அதன்படி கடந்த மே மாதம், நாசா விண்வெளி வீரர்களான பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லியை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பினார்கள். அந்த சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தது. மேலும், அவர்களின் ஆராய்ச்சியை முடித்துவிட்டு, … Read more

வெற்றிகரமாக 2 மாதத்திற்கு பின் பூமிக்கு திரும்பிய நாசா வீரர்கள் !

அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு கடந்த மே மாதம் ராபர்ட் எல். பெஹன்கென் மற்றும் டக்ளஸ் ஜி. ஹர்லி ஆகியோரை விண்வெளிக்கு அனுப்பியது. இதன் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை பெற்றது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் 2 மாதங்களாக தங்கி ஆராய்ச்சி  செய்து வந்த நிலையில், ராபர்ட் எல். பெஹன்கென் மற்றும் டக்ளஸ் ஜி. ஹர்லி … Read more

ராக்கெட்டில் இரண்டு விண்வெளி வீரர்களுடன் பயணம் செய்த எலி .?

தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இரண்டு வீரர்களுடன் ஒரு எலியும் பயணம் செய்துள்ளது. தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 (FALCON 9) ரக ராக்கெட் மூலம் டக்ளஸ் ஹார்லி, பாப் பென்கண் ஆகிய இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களும் அமெரிக்க நேரப்படி மூன்று நாள் முன்பு பிற்பகல் 3. 22 அனைத்து தடைகளையும் கடந்து, வெற்றிகரமாக விண்ணில் சுமார் 19 மணி நேரம் பயணத்தின் பின்பு, சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் சென்ற … Read more

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் வெற்றி பயணம்.. சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற வீரர்கள்!

தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இரண்டு வீரர்களும் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்றடைந்தனர். தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 (FALCON 9) ரக ராக்கெட் மூலம் டக்ளஸ் ஹார்லி, பாப் பென்கண் ஆகிய இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களும் அமெரிக்க நேரப்படி நேற்று பிற்பகல் 3. 22 (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.52 மணிக்கு) மணிக்கு அனைத்து தடைகளையும் கடந்து, வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. சுமார் 19 மணி … Read more

வாடகை ராக்கெட்டில் வெற்றிகரமாக விண்ணிற்கு சென்ற இரு நாசா வீரர்கள்.!

தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட், அமெரிக்க நேரப்படி இன்று பிற்பகல் 3. 22 (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.52 மணிக்கு) மணிக்கு அனைத்து தடைகளையும் கடந்து, வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. தனியார் விண்கல நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 (FALCON 9) ரக ராக்கெட் மூலம் டக்ளஸ் ஹார்லி, பாப் பென்கண் ஆகிய இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் வரும் மே 27 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று நாசா கடந்த … Read more

எலன் மஸ்க்கின் கனவுத்திட்டதில் குறுக்கிட்ட மழை.. 30 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனதின் புதிய சாதனை, மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக அந்த திட்டத்தை 17 நிமிடங்களுக்கு முன்பு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஒத்திவைத்துள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, 9 ஆண்டு இடைவேளைக்கு பிறகு இந்தாண்டு மே மாதத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் என தெரிவித்துள்ளது. அதற்கான பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்து வருகின்ற நிலையில், இந்த திட்டத்திலிருந்து பின்வாங்காமல் உள்ளது. மேலும், இதுவுமுறை … Read more

டெஸ்லா ரோட்ஸ்டெர் கார் விண்வெளியில் கிருமிகளை ஏற்படுத்துமா?அறிவியலாளர்கள் எச்சரிக்கை….

அறிவியலாளர்கள்  விண்வெளிக்கு அனுப்பப்பட்ட டெஸ்லா ரோட்ஸ்டெர் கார் பூமியிலிருந்து கிருமிகளை எடுத்துச் சென்று அங்கு உயிரி அச்சுறுத்தல் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ்-ன் ஃபால்கான் 9 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 6ம் தேதி  அதன் தலைமைச் செயலதிகாரி எலான் மஸ்க் விருப்பப்படி டெஸ்லா ரெட் ரோஸ்டர் கார் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. பொதுவாக நாசா விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட் உள்பட அனைத்துப் பொருட்களும் விஞ்ஞானிகளால் கிருமிநீக்கம் செய்து அனுப்பும். ஆனால், தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பிய … Read more

விண்ணில் பாய்ந்தது உலகின் சக்தி வாய்ந்த ராக்கெட்!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் , அதிவேகத்தில் செல்லக் கூடிய உலகின் மிக சக்தி வாய்ந்த ராக்கெட்டை நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. விண்வெளி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், சில நாட்களிலேயே நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தை அடையும் அளவுக்கு வேகமாகச் செல்லும் 27 எஞ்சின்களைக் கொண்ட ராக்கெட்டை தயாரித்தது. ஃபிளாரிடா மாகாணம் கேப் கானவாரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் … Read more