ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் வெற்றி பயணம்.. சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற வீரர்கள்!

தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இரண்டு வீரர்களும் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்றடைந்தனர். தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 (FALCON 9) ரக ராக்கெட் மூலம் டக்ளஸ் ஹார்லி, பாப் பென்கண் ஆகிய இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களும் அமெரிக்க நேரப்படி நேற்று பிற்பகல் 3. 22 (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.52 மணிக்கு) மணிக்கு அனைத்து தடைகளையும் கடந்து, வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. சுமார் 19 மணி … Read more

விண்வெளியில் அதிக நாள் தங்கி அமெரிக்க பெண் இமாலய சாதனை..பிப்ரவரி மாதம் மீண்டும் பூமிக்கு திரும்புகிறார்..

அமெரிக்கா, ரஷியா,சீன,கனடா  உள்பட 13 நாடுகள் இணைந்து பூமிக்கு வெளியே சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. இதில் அதிக நாட்கள் தங்கி சாதனை புரிந்த பெண் பிப்ரவரியில் பூமிக்கு திரும்புகிறார். இந்த வின்வெளி ஆய்வு  மையத்தில் ஆறு வீரர்கள் தங்கி தொடர்ந்து ஆராய்ச்சிகளை  மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் 3 பேர் ஆறு மாதங்கள்  தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள். அதன்பின் புதிதாக 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.இந்நிலையில்,  அமெரிக்காவை சேர்ந்த … Read more