நடனமாடிய இந்திய கிரிக்கெட் வீரர்…!!

கொல்கத்தா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் சவுரவ் கங்குலி.  இவர் வங்காள கிரிக்கெட் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார்.  வங்காள சேனல் ஒன்றில் குவிஸ் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வரும் கங்குலி, பல்வேறு வர்த்தக விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் இசை வீடியோ ஒன்றில் நடித்துள்ளார்.  ஜெய் ஜெய் துர்கா மா என்ற அந்த வீடியோவில் அவருடன் வங்காள நடிகைகளான சுபோஸ்ரீ கங்குலி மற்றும் மிமி சக்ரவர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.  இந்த இசை வீடியோவை ராஜ் சக்ரவர்த்தி இயக்கி … Read more

“கேப்டனுக்கு கேப்டன் அட்வைஸ்” தோல்மேல ‘கைய போடு’ கோலி..!!

கொல்கத்தா: இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து, அணியின் கேப்டன் விராட் கோலிக்கு முன்னாள் கேப்டன் கங்குலி அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து மண்ணில் சரமாரியாக தொடர் தோல்வியை தழுவியுள்ளது. டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதுகுறித்து பேசிய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில், “வீரர்களின் தன்மையை போஸ்ட் மார்டம் … Read more

வரலாற்றில் இன்று(ஜூலை 8)!கிரிக்கெட் உலகின் தாதாவிற்கு இன்று பிறந்த நாள்!

இந்திய அணியின் முன்னால் கேப்டன் சவுரவ் கங்குலி(sourav ganguly) பிறந்த தினம் இன்று ..! இவரது முழுப்பெயர் சவுரவ் சந்திதாஸ் கங்கூலி ஆகும் .இவர் 1972 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி மேற்குவங்க மாநிலம் பெஹலா என்ற இடத்தில் பிறந்தார்.இவரது பெற்றோர் சந்திதாஸ் மற்றும் நிருபா கங்கூலி ஆவர். இவர் ஒருநாள் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 1992 -ல்  ஜனவரி 11 ஆம் தேதி அறிமுகமானார்.அதேபோல் டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு … Read more