“எனது தந்தையை நினைத்து பெருமைப்படுகிறேன்” – ஸ்ருதிஹாசன்..!

எப்பொழுதுமே எனது தந்தையை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.  கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டார். இதில் 1700 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோல்வியடைந்தார். இதனை தொடர்ந்து கமல்ஹாசன் ட்வீட்டர் பக்கத்தில் “மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் களத்தில் தோள் கொடுத்த மநீம உறுப்பினர்களுக்கும், … Read more

நடிகை ஸ்ருதிஹாசனின் புதிய காதலர் இவரா.? வைரலாகும் புகைப்படம்.!

நடிகை ஸ்ருதிஹாசனின் புதிய காதலர் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன்.இவரது நடிப்பில் வெளியான கிராக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்து வருகிறது.அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் எனும் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி பிரபாஸின் சலார் படத்தில் கமிட்டாகியுள்ளார் . ஏற்கனவே இவர் காதல் வலையில் சிக்கியதும், அதிலிருந்து காதல் … Read more

ஸ்ருதிஹாசனின் அட்டகாசமான புகைப்படங்கள் இதோ.!

ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புன்சிரிப்புடன் கூடிய அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த இவருக்கு அண்மையில் பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. இதனையடுத்து, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு லாபம் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவரது ஒரு குறும்படம் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகு‌ந்த வரவேற்பை பெற்றது. மேலும் கிராக் என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார்.  இந்த நிலையில், … Read more

எல்லை மீறி அங்கங்களை காட்டிய ஸ்ருதிஹாசன்..!

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஸ்ருதிஹாசன் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்துகொண்ட ஸ்ருதிஹாசன் கவர்ச்சியாக அங்கங்கள் தெரியும்படி போட்டோஷூட் நடத்தியுள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் தனது தந்தை கமலஹாசன் போலவே பல திறமைகள் கொண்டவர். நடிப்பு, பின்னணி பாடகி மற்றும் இசையமைப்பாளர் என பல திறைமைகளை கொண்டவர் ஸ்ருதிஹாசன். இதனால் ஸ்ருதிஹாசன் நடிப்பில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஸ்ருதிஹாசன் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சமீபத்தில்  விஜய் சேதுபதி … Read more

லெஜண்ட் சரவணன் அண்ணாச்சியுடன் உடன் டூயட் படப்போவது ஸ்ருதியா? நயனா?

சென்னை பிரபலமான துணிக்கடை அதிபர் லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி விளம்பர படங்களை அடுத்து ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தை அவரே தயாரிக்க உள்ளார். ஜே.டி & ஜெர்ரி ஆகிய இரட்டை இயக்குனர்கள் இயக்க உள்ளனர். இப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை செய்ய உள்ளார். இப்படத்தில் புதுமுக ஹீரோயின் ஒருவர் நடிக்கிறார். அதுபோல ஒரு முன்னணி ஹீரோயினும் நடிக்க உள்ளார் என படக்குழு அறிவித்து இருந்தது. இந்நிலையில் … Read more

ஆங்கில கார்ட்டூன் படத்திற்காக இணைந்த ஸ்ருதிஹாசன் மற்றும் DD (திவ்யதர்ஷினி)!

கடைசியாக வெளியான ஹாலிவுட் கார்ட்டூன் திரைப்படமான தி லயன் கிங் எனும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தில் அந்தந்த மொழியில் முன்னணி நடிகர்கள் டப்பிங் குரல் கொடுத்தனர். தமிழில் சித்தார்த், அரவிந்த் சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ், மனோபாலா என பலர் டப்பிங் குரல் கொடுத்து இருந்தனர். தற்போது இப்படத்தை அடுத்து, போர்ஸான் ( FROZEN 2) எனும் கார்ட்டூன் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமான எல்சா எனும் கதாபாத்திரத்திற்கு … Read more

மக்கள் செல்வனின் லாபம் படத்தில் சாய் தன்ஷிகாவின் ஹாட் புகைப்படங்கள்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது கடைசி விவசாயி, லாபம், சங்க தமிழன் என பல படங்களில் நடித்து வருகிறார். இதில் லாபம் படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வருகிறார். இவர் இதற்க்கு முன்னர் இயற்கை, ஈ, பேராண்மை ஆகிய படங்களை இயக்கிவர் ஆவார்.   இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். இதில் முக்கிய வேடத்தில் சாய் தன்ஷிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் இவர் நடிக்கும் ஸ்டில்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.

பொது நிகழ்ச்சிக்கு இப்படியா உடையணிந்து கொண்டு வருவார் ஸ்ருதிஹாசன்?! ரசிகர்களை கிறங்கடித்த புகைப்படம்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தற்போது அதிகமாக பட வாய்ப்புகள் அதிகமாக இல்லாமல் தவித்து வருகிறார். இவர் தற்போது விஜய் சேதுபதிக்கு நாயகியாக லாபம் படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்துள்ளார். அவர் அப்போது அணிந்திருந்த உடைதான் ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளது,

வேற ட்ரெஸ்ஸை இல்லயா கலக்கல் செலஃபீ நடிகை shruti haasan!!

இவர் இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகள் ஆவார். இந்நிலையில் இவர் இணையதளத்தில் எப்போவும் ஆக்டிவாகத்தான் இருப்பார். ஆனால் அப்போ அப்போ சிக்கிவிடுவார். தற்போது அவரது இன்ஸ்டாகிராமில் அவரை வெளிட்ட புகைபடம் அதில் ஒருஆடை அணிந்திருக்கிறார் அதுவும் ஓட்ட ஓட்டையாக இருக்கிறது மாடல் என்ற பெயரில் உடம்பை காமித்து போஸ் கொடுத்துள்ளார். https://www.instagram.com/p/Bz2nagvBJ1B/?utm_source=ig_web_button_share_sheet

ஸ்ருதிஹாசன் பாடிய “கடாரம் கொண்டான்” திரைப்படத்தின் பாடல் வெளியானது!

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் தற்போது இயக்குனர்  ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் “கடாரம் கொண்டான்” படத்தில்  நடித்து உள்ளார். இந்த படத்தில் நடிகர் விக்ரம் ஒரு பாடல் பாடியுள்ளார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின்  முதல் பாடல் வரும் மே 1 ந் தேதி உழைப்பாளர்கள் தினமான இன்று வெளியாவதாக இருந்தது. தற்போது இப்படத்தில் இடம் பெற்ற “கடாரம் கொண்டான்” என்ற பாடல் வெளியாகி உள்ளது.