வேற ட்ரெஸ்ஸை இல்லயா கலக்கல் செலஃபீ நடிகை shruti haasan!!

இவர் இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகள் ஆவார்.

இந்நிலையில் இவர் இணையதளத்தில் எப்போவும் ஆக்டிவாகத்தான் இருப்பார். ஆனால் அப்போ அப்போ சிக்கிவிடுவார். தற்போது அவரது இன்ஸ்டாகிராமில் அவரை வெளிட்ட புகைபடம் அதில் ஒருஆடை அணிந்திருக்கிறார் அதுவும் ஓட்ட ஓட்டையாக இருக்கிறது மாடல் என்ற பெயரில் உடம்பை காமித்து போஸ் கொடுத்துள்ளார்.

https://www.instagram.com/p/Bz2nagvBJ1B/?utm_source=ig_web_button_share_sheet

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.