சேகர் ரெட்டிக்கு பிறப்பித்த உத்தரவு ரத்து! – உயர் நீதிமன்றம்

வருமான வரியை செலுத்தும்படி சேகர் ரெட்டிக்கு பிறப்பித்த உத்தரவு ரத்து. ரூ.2,682 கோடி வருமான வரியை செலுத்தும்படி சேகர் ரெட்டிக்கு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மறு மதிப்பீடு செய்து புதிய உத்தரவை பிறப்பிக்க வருமான வரித்துறைக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வருமான வரித்துறையின் உத்தரவை எதிர்த்து சேகர் ரெட்டி தாக்கல் செய்த வழக்கில், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

#Breaking:சேகர் ரெட்டி வழக்கு – உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

கடந்த 2016-ஆம் ஆண்டு நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த சூழலில்,தொழிலதிபர் சேகர் ரெட்டி பழைய பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக,வங்கி அதிகாரிகளின் உதவியுடன் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கியதாக புகார் எழுந்தது.இதையடுத்து, சென்னையில் இருக்கும் சேகர் ரெட்டி … Read more