கடல்நீரை குடிநீராக்கும் 2 வது நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில்  கடல்நீரை குடிநீராக்கும் 2 வது நிலையத்திற்கு, அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி. இந்த 2வது ஆலை நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திறன் கொண்டது ஆகும். இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார் .அப்போது அவர் கூறுகையில்,பேரூரில் தினமும் 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் செயல்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலை பணி 2021ல் முடிக்கப்பட்டு நீர் … Read more