PSLV C-54 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்! அடுத்தாண்டு ஆதித்யா – இஸ்ரோ அறிவிப்பு

பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 9 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தும். ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11.58 மணிக்கு பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஓசன்சாட் 03 என்ற புவிநோக்கு செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் சுமந்து சென்றது. இதில் அமெரிக்காவின் 4, பூடானின் 2 ஆகிய செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. புவிநோக்கு செயற்கைக்கோள் EOS-6 உள்ளிட்டவை வெவ்வேறு சுற்றுப்பாதையில் … Read more

வெற்றிகரமாக பாய்ந்தது PSLV C-54! விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் பாராட்டு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் ஏவுதல் வெற்றி பெற்றதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி. ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் விண்ணில் சற்று முன் ஏவப்பட்டது. ஓசன்சாட் 03 என்ற புவிநோக்கு செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் சுமந்து சென்றது. இதில் அமெரிக்காவின் 4, பூடானின் 2 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட். புவிநோக்கு செயற்கைக்கோள் EOS-6 உள்ளிட்டவை வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டது. கடலில் … Read more

உலகின் முதல் குளோன் செய்யப்பட்ட ஓநாய்! வைரலாகும் புகைப்படங்கள்..

விஞ்ஞானிகள் உலகின் முதல் குளோன் செய்யப்பட்ட காட்டு ஆர்க்டிக் ஓநாயை உருவாக்குகியுள்ளனர். பெய்ஜிங்கைச் சேர்ந்த மரபணு நிறுவன விஞ்ஞானிகள், ஒரு காட்டு ஆர்க்டிக் ஓநாயை உலகில் முதல் முறையாக வெற்றிகரமாக குளோனிங் செய்துள்ளனர். இந்த ஆராய்ச்சி குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில் “இரண்டு வருட கடினமான முயற்சிகளுக்குப் பிறகு, ஆர்க்டிக் ஓநாய் வெற்றிகரமாக குளோனிங் செய்யப்பட்டது” என்று தெரிவித்தனர். மாயா என்ற பெயரிடப்பட்ட அந்த குளோன் ஓநாய் பிறந்து 100 நாட்கள் பிறகும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் … Read more

சிறுநீர் மூலம் செல்போனை சார்ஜ் செய்யலாம் – இங்கிலாந்து விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு..!

இங்கிலாந்து விஞ்ஞானிகள் சிறுநீர் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் முறையை கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்தின்,பிரிஸ்டலில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு மனித கழிவுகளை(யூரினை) மின்சாரமாக மாற்றும் புதிய சுத்தமான ஆற்றல் எரிபொருள் கலத்தை (battery) உருவாக்கியுள்ளது.இதன்மூலம்,செல்போன் உள்ளிட்டவற்றை சார்ஜ் செய்து கொள்ளலாம்.மேலும் அதை ஒருநாள் முழு வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவதற்கு பயன்படுத்த விரும்புகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கிளாஸ்டன்பரி திருவிழாவில் ‘பீ பவர்’ திட்டம் முதன்முதலில் பகிரங்கமாக சோதனை செய்யப்பட்டது, அங்கு விஞ்ஞானிகள் கழிப்பறைகள் நிலையான மின்சாரத்தை உருவாக்க முடியும் … Read more

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள்?….கிடைத்த நீர் ஆதாரங்கள் – நாசா கண்டுபிடிப்பு..!

செவ்வாய் கிரகத்தில் எரிமலை செயல்பாடுகள்,நீர் ஆதாரம் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா கடந்த ஆண்டு  பெர்சவரன்ஸ் ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. இதனையடுத்து,கடந்த பிப்ரவரி மாதம் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் ஜெசெரோ க்ரேட்டர் எனப்படும் பகுதியில் தரையிறங்கியது. அப்பகுதியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஏரி இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. அதன்பின்னர்,பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை தொடர்ந்து பூமிக்கு அனுப்பி வந்த நிலையில் … Read more

தூங்கும்போது கூட சார்ஜ் செய்யும் கருவி – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!

தூங்கும்போது கூட சார்ஜ் செய்யும் ஒரு புதிய கருவியை கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவான சான் டியாகோ ,மனித உடலில் உருவாகும் ஆற்றலைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போன்கள் மற்றும் கைக்கடிகாரங்களை சார்ஜ் செய்ய உதவும் ஒரு சிறிய வடிவிலான கருவி ஒன்றை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக,இந்த ஆய்வில் பங்கேற்ற ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்,”இந்த கருவியை அணிவதால், பத்து மணி நேரம் தூக்கத்தில் கூட 24 மணி நேரம் ஒரு கடிகாரத்தை இயக்கக்கூடிய மின்னணு சாதனங்களை … Read more

வைரஸை உண்ணும் நுண்ணுயிரிகளின் ஆதாரங்களை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.!

வைரஸ் உண்ணும் நுண்ணுயிரிகளின் ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடிதுள்ளனர். விஞ்ஞானிகள் வைரஸ்களை உண்ணும் இரண்டு உயிரினங்களின் கண்டுபிடிப்பை அறிவித்தனர். அந்த வகை உயிரினங்களை சான்றுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பல புரோட்டீஸ்ட் செல்கள் பலவிதமான தொற்று அல்லாத வைரஸ்களின் டி.என்.ஏவைக் கொண்டிருக்கின்றது. ஆனால் அவை, பாக்டீரியா அல்ல என்பதைக் காட்டுகின்றன, அவை பாக்டீரியாவைக் காட்டிலும் வைரஸ்களுக்கு உணவளிக்கின்றன என்பதற்கான வலுவான சான்றுகள் என்று ஒற்றை செல் ஜீனோமிக்ஸின் இயக்குனர் ராமுனாஸ் ஸ்டெபன ஸ்காஸ் கூறினார். பெருங்கடல் அறிவியலுக்கான பிகிலோ ஆய்வகத்தின் … Read more

ஆய்வுகளில் காணப்படும் கொரோனா வைரஸைத் தடுக்கும் 21 மருந்துகள்.!

கொரோனாவுக்கு 21 மருந்துகள் கொரோனா நோயாளிக்கு பலன் அளிக்கும் பட்டியலை விஞ்ஞானிகள் வெளியிட்டது. அமெரிக்காவின் சான்ஃபோர்டு பர்ன்ஹாம் ப்ரெபிஸ் மெடிக்கல் இன்ஸ்டிடியூட் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் திறனுக்காக உலகின் அறியப்பட்ட மருந்துகளின் மிகப்பெரிய சேகரிப்புகளில் ஒன்றை ஆய்வு செய்துள்ளது. மேலும் ஆய்வக சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்ட வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுடன் 100 மூலக்கூறுகளைக் கண்டறிந்தது . ஆய்வுகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனாவைத் தடுக்கும் 21 மருந்துகள்:   நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, இந்த … Read more

இனி மனிதனுக்கு வயதாகாது.! அந்த நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனரா.?

’பொதுவாக வயது வந்தவராகவோ அல்லது பெரியவராகவோ யார் விரும்பவில்லை. ஒரு மனிதனின் வாழ்க்கையின் மிகவும் வெறுப்பூட்டும் செயல்களில் ஒன்று முதுமையின் வயது. வயது அதனுடன் உடலியல் ஏற்படும் மாற்றங்களையும் கொண்டு வருகிறது. எலும்புகள் பலவீனமடைகின்றன. தோல் சுருக்கமாகிறது. காலப்போக்கில் பார்வைக் குறைபாடு மற்றும் நினைவகக் குறைபாடு. இதனால், பருவமடைதலில் இருந்து தப்பிக்க விஞ்ஞானிகள் ஒரு தீர்வைக் கண்டுபிடித்தது போல் தெரிகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சான் டியாகோவில்  ஈஸ்டில் ‘வயதானதன்’ தாக்கத்தை தீர்மானிக்க ஒரு ஆய்வை நடத்தியுள்ளனர். … Read more

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது..நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது – விஞ்ஞானிகள்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பானதாகத் தெரிகிறது. இது ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.  உலகம் முழுவதும் 1.45 கோடிக்கு மேல் கொரோனா தொற்று க்கு எதிரான தடுப்பூசியின் முதல் கட்ட மனித சோதனைகளின் நம்பிக்கைக்குரிய முடிவுகளைப் பெற்ற பின்னர் அவர்கள் இந்த முடிவுக்கு வந்தனர். ‘லான்செட்’ மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட முதல் கட்ட மருத்துவ பரிசோதனை மற்றும் முடிவுகளின் ஒரு பகுதியாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் … Read more