குயின்டன் அதிரடி சதம்..தென்னாப்பிரிக்கா அசத்தல் பேட்டிங்.! பங்களாதேஷ் அணிக்கு இமாலய இலக்கு!

SAvsBAN 1st half

SAvsBAN: ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 23வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதுகிறது. தான் விளையாடிய முதல் மூன்று ஆட்டங்களில் பேட்டிங்கை தேர்வு செய்து வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி, இந்த போட்டியிலும் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி, தென்னாப்பிரிக்கா அணியில் முதலில் குயின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். ஆரம்பம் முதலே … Read more

#SAvsBAN: பந்து வீச தயாராகும் பங்களாதேஷ்.! பேட்டிங்கில் மிரட்டுமா தென்னாப்பிரிக்கா.?

SAvsBAN Toss

SAvsBAN : இந்த ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆனது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இதுவரை 22 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று 23வது லீக் போட்டியானது நடைபெறுகிறது. இன்று நடைபெறுகிற போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதுகிறது. இந்த உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா இதுவரை விளையாடிய நான்கு லீக் ஆட்டங்களில் மூன்றில் வெற்றி பெற்று உள்ளது. இதில் வெற்றி பெற்ற … Read more

#T20WorldCup: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க பந்து வீச முடிவு…!

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இன்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. பங்களாதேஷ் அணி வீரர்கள் : முகமது நைம், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), சௌமியா சர்க்கார், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா (கேப்டன்), அபிஃப் ஹொசைன், ஷமிம் … Read more