பிரபல பாலிவுட் நடிகையை காதலிக்கிறாரா விஜய் தேவரகொண்டா.?

பிரபல பாலிவுட் நடிகையான சாரா அலிகானை விஜய் தேவரகொண்டா காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்து வருபவர் விஜய்தேவரகொண்டா. ‘பெல்லி சூப்லு’ திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாக மாறிய இவர், ‘அர்ஜூன்ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.‘அர்ஜூன்ரெட்டி’  படத்தின் மெகா ஹிட்டை தொடர்ந்து அவர் நடித்த ‘கீதா கோவிந்தம்’ படம் விஜய் தேவரகொண்டாவை பெண் ரசிகர்கள் அதிகம் உள்ளவராக மாற்றியது.அதனைதொடர்ந்து நோட்டா, டாக்சி வாலா, டியர் காம்ரேட், வேர்ல்ட் ஃபேமஸ் … Read more

மும்பைக்கு புறப்பட்ட சாரா அலி கான்..!

நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான விசாரணையின் போது பாலிவுட் திரையுலகில் பலர் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியானது. இதைதொடர்ந்து சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், பாலிவுட் பிரபலங்கள் பலருக்கு போதைபொருள்கள் விற்பனை செய்பவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என கூறப்பட்ட நிலையில், நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பி உள்ளது. … Read more

50முறை தொலைபேசி எண்ணை சுஷாந்த் மாற்றினார்-கேதார்நாத் பட இயக்குனர்.!

கேதார்நாத் படம் வெளியான போது சுஷாந்த் தனது எண்ணை 50 முறை மாற்றியதாகவும் ,அவர் நமக்கு இழப்பு தான் என்றும் கேதார்நாத் பட இயக்குனர் அபிஷேக் கபூர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் . இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் … Read more

பாகிஸ்தானில் அதிக தேடப்பட்ட பட்டியலியல் அபிநந்தன் , சாரா அலிகான் .!

கூகுள் நிறுவனம் பாகிஸ்தானில் உள்ளவர்கள் அதிகமாக தேடப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில் பாகிஸ்தானில் உள்ளவர்கள்  கூகுளில் விங் கமாண்டர் அபிநந்தனையும் , பாலிவுட் நடிகை சாரா அலிகானையும்  பற்றிய தகவலை தேடியுள்ளனர். இந்தியாவில்  புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானம் நுழைந்த போது  விங் கமாண்டர் அபிநந்தன் சுட்டு தகர்த்தார். இதில்  விங் கமாண்டர் அபிநந்தன் விமானமும் சுடப்பட்டது.ஆனால் … Read more

நடிகர் சயீப் அலி கான் மகளின் படும் கவர்ச்சியான புகைப்படம் வெளியானது

 ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகரான சயீப் அலி கானின் மகள் சாரா அலி கான் ஒரு அட்டை படத்திற்காக கருப்பு உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து உள்ளார்  சினிமாவில் நடிகர்கள் , நடிகைகள்பிரபலமடைய வேண்டும் என்றால் அவர் நல்ல படங்களை தேர்வு செய்ய வேண்டும் இல்லையன்றால் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். இந்நிலையில் தற்போது உள்ள சில கதாநாயகிகள் படங்களில் நடித்து பிரபல அடையாவிட்டால் தங்களது புகைப்படங்களை சொந்தமாக போட்டோ ஷுட் நடத்தி வெளியிடுவது,இல்லையன்றால் … Read more