ஐபிஎல் 2022: முதல் போட்டி தோல்வியை தொடர்ந்து கேன் வில்லியம்சனுக்கு அபராதம்..!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. வில்லியம்சன் ரூ.12 லட்சம் அபராதம்: ஐபிஎல் 2022 இன் 5வது போட்டி நேற்று புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோற்கடித்தது. ஐதராபாத் அணி தனது முதல் போட்டியில்  தோல்வியை அடைந்துள்ளது. அதே சமயம் போட்டி முடிந்ததும் கேப்டன் கேன் … Read more

#IPL2020: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத்..!

இன்றைய 40-வது போட்டியில் ராஜஸ்தான் Vs ஹைதராபாத் அணிகள் மோதியது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்து வீச தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ராபின் உத்தப்பா பென் ஸ்டோக்ஸ் இறங்க நிதானமாக விளையாடிய உத்தப்பா 19 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், களமிறங்கிய சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ் உடன் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் … Read more

#IPL2020: சிறப்பாக பந்து வீசிய ஹோல்டர்..155 ரன் இலக்கு வைத்த ராஜஸ்தான்..!

இன்றைய 40-வது போட்டியில் ராஜஸ்தான் Vs ஹைதராபாத் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்து வீச தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ராபின் உத்தப்பா பென் ஸ்டோக்ஸ் இறங்க நிதானமாக விளையாடிய  உத்தப்பா 19 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், களமிறங்கிய சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ் உடன் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு … Read more

#IPL2020: களமிறங்கும் ஜேசன் ஹோல்டர்.. ஹைதராபாத் பந்து வீச தேர்வு..!

இன்றைய 40-வது போட்டியில் ராஜஸ்தான் Vs ஹைதராபாத் அணிகள் மோத உள்ளது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்து வீச தேர்வு செய்துள்ளது. ராஜஸ்தான் அணி வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ், ராபின் உத்தப்பா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்ப), ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ரியான் பராக், ராகுல் திவாட்டியா, ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், அங்கித் ராஜ்பூத், கார்த்திக் தியாகி ஆகியோர் இடம்பெற்றனர். ஹைதராபாத் அணி வீரர்கள்: … Read more

தொடர்ந்து தோல்விகளை சந்திக்கும் ஹைதராபாத்.. ரஷீத் கானின் மேஜிக் பந்துவீச்சை சமாளிக்குமா ராயல்ஸ்?

13 ஆம் ஐபிஎல் தொடரில் 40 ஆம் போட்டியான இன்று, ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 40 ஆம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இரு அணிகளும் 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் ஹைதராபாத் அணி 6 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 6 … Read more