23.7 C
Chennai
Friday, November 27, 2020

#IPL2020: சிறப்பாக பந்து வீசிய ஹோல்டர்..155 ரன் இலக்கு வைத்த ராஜஸ்தான்..!

- Advertisement -
- Advertisement -

இன்றைய 40-வது போட்டியில் ராஜஸ்தான் Vs ஹைதராபாத் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்து வீச தேர்வு செய்தது.

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ராபின் உத்தப்பா
பென் ஸ்டோக்ஸ் இறங்க நிதானமாக விளையாடிய  உத்தப்பா 19 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், களமிறங்கிய சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ் உடன் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் 36 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க, அடுத்த இரண்டு பந்தில் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத்தொடர்ந்து, மத்தியில் இறங்கிய ஸ்டீவன் ஸ்மித் , ரியான் பராக் ஓரளவு ரன்கள் எடுக்க இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் எடுத்தனர்.

ஹைதராபாத் அணி 155 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது. இப்போட்டியில் ஜேசன் ஹோல்டர் 4 ஓவர் வீசி 33 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டை பறித்தார்.

- Advertisement -

Latest news

AUSvIND: சதம் விளாசிய பின்ச், ஸ்மித்.. இந்தியாவிற்கு 375 ரன் இலக்கு..!

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இன்று ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் பின்ச், டேவிட் வார்னர்...
- Advertisement -

சோனு சூட்டை சந்திக்க 1600 கி.மீ தூரம் சைக்கிளில் பயணத்தை துவங்கிய ரசிகர்.! விமானத்தில் வரவழைக்க ஏற்பாடு செய்த சோனு சூட்.!

சோனு சூட்டை சந்திக்க 1600 கி.மீ தூரம் சைக்கிளிலையே பயணத்தை துவங்கிய ரசிகரை தனது சொந்த செலவில் விமானத்தில் வரவழைக்க சோனு சூட் ஏற்பாடு செய்துள்ளார். சினிமாவில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் மக்கள்...

பேரறிவாளன் பரோல் நீட்டிப்பு ! உச்சநீதிமன்றம் உத்தரவு

பேரறிவாளனுக்கு ஒரு வாரம் பரோல் வழங்கிய உச்சநீதிமன்றம் இப்போது மீண்டும் ஒரு வாரம் பரோல் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார்,...

இன்று மாலை 5 மணிக்கு பூண்டி ஏரியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு.!

இன்று மாலை 5 மணிக்கு பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. சென்னையிலிருந்து, 60 கி.மீ தொலைவில் இந்நீர்த்தேக்கம்  திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள, பூண்டி எனும் ஊரில் கொற்றலை...

Related news