தயவு செய்து என்னை விட்டு விடுங்கள் – கையெடுத்துக் கும்பிட்ட சுஷாந்த் சிங்கின் காதலி!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் பிறந்தநாளுக்காக நேற்று பூங்கொத்து வாங்க வெளியில் சென்றிருந்த அவரது காதலியை ரசிகர்கள் பின் தொடர்ந்து கேள்வி எழுப்பியதை அடுத்து தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் என கையெடுத்து கும்பிட்டு ரியா அங்கிருந்த சென்றுள்ளார். பிரபலமான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் அவர்கள் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததை அடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலி ரியா சக்கரவர்த்தி அவர்கள் மீது நடிகர் சுஷாந்தின் குடும்பத்தினரால் புகார் … Read more

சுஷாந்த் சிங் வழக்கு..! இன்று ரியா மீண்டும் ஆஜராக உத்தரவு..!

கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் நடிகை ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில்  நடிகை ரியா, அவரது சகோதரருக்கும்  போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நடைபெற்ற விசாரணையில் போதைப்பொருள் கும்பலை … Read more

போதை பொருள் கடத்தல் கும்பலுடன் பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு தொடர்பா.? என விசாரணை.!

போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு தொடர்பா ? என போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை. கடந்த ஜூன் 14 ம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பை பாந்திராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக மும்பை போலீசார் சுஷாந்த் சிங் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி உள்பட பலரிடம் விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்தனர். தன் மகன் மரணத்தில் அவரது காதலி ரியா சக்கரவர்த்திக்கு … Read more