தயவு செய்து என்னை விட்டு விடுங்கள் – கையெடுத்துக் கும்பிட்ட சுஷாந்த் சிங்கின் காதலி!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் பிறந்தநாளுக்காக நேற்று பூங்கொத்து வாங்க வெளியில் சென்றிருந்த அவரது காதலியை ரசிகர்கள் பின் தொடர்ந்து கேள்வி எழுப்பியதை அடுத்து தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் என கையெடுத்து கும்பிட்டு ரியா அங்கிருந்த சென்றுள்ளார். பிரபலமான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் அவர்கள் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததை அடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலி ரியா சக்கரவர்த்தி அவர்கள் மீது நடிகர் சுஷாந்தின் குடும்பத்தினரால் புகார் … Read more