தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்வை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்வை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், கொரோனா தடுப்பூசி போடா தொடங்கிய பின்ன என்னென்ன செய்ய வேண்டும் என்றும், 2 மணி நேரத்தில் 25 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட நேரம் சரியாக இருக்குமா? என்பது … Read more

இந்தியாவில் விரைவில் அங்கீகாரம் – இன்று நடைபெறும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை!

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனகா கூட்டு தயாரிப்பில் உருவாகிவந்த தடுப்பூசிக்கான ஒத்திகை இன்று இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் அங்கீகாரம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு இடங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டு தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இன்னும் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், இந்தியாவில் சற்று குறைந்துள்ளது என்று கூறலாம். இருப்பினும் இந்த கொரானா வைரஸை முழுவதுமாக ஒழிப்பதற்கு தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் பல்வேறு ஆராய்ச்சி கூடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு … Read more