வட துருவம் தென் துருவத்திற்கு வாழ்த்து-ஆச்சர்யத்தில் அகிலம்

அமெரிக்காவில் கொரோனாத் தொற்று தற்போது தனது உக்கிரத்தை காட்டி வருகிறது. இதன் பாதிப்புக்கு நடுவில் அடுத்த மாதம் (நவ., 3)ந்தேதி ஜனாதிபதி தேர்தலும் நடக்க உள்ளது.அங்கு ஏற்கனவே தொற்றை கட்டுப்படுத்தி, தேர்தலில் வெற்றி பெற்று தன் ஆட்சியை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் ட்ரம்ப் சிக்கியுள்ளார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் திரளான தொண்டர்கள் கூடுவதாலும் அதிக கூட்டங்களில் பங்கேற்பதன் வாயிலாகவும் அதிபர் டிரம்புக்கு தொற்று ஏற்படும் என்ற அச்சுறுத்தல் இருந்து வந்த நிலையிலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை … Read more

களத்தில் என்னை விரைவில் சந்திப்பீர்கள் – தீபக் சாஹர் நம்பிக்கை..!

உலகளவில் ஐ.பி.எல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால், இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இந்தாண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி தொடங்கும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, பயிற்சி ஆட்டத்தை முடித்துவிட்டு 8 அணிகளை சார்ந்த வீரர்கள், ஊழியர்கள் என அனைவரும் அமீரகம் சென்றடைந்தனர். இந்நிலையில், ஐபிஎல் தொடருக்காக கடந்த 21- ம் தேதி ஐக்கிய அமீரகம் சென்றுள்ள … Read more

கழிவுநீர் தொட்டியில் சிக்கிய 3 வட மாநில இளைஞர் மீட்பு….!!

கழிவுநீர் தொட்டியில் சிக்கிய 3 வட மாநில இளைஞர்_கள் மீட்கப்பட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை சரி செய்ய வடமாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்_கள் காலை 10 மணிக்கு இறங்கி சரி செய்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டு 10_அடி பள்ளத்தில் சிக்கிக்கொண்டார். இதையடுத்து தீயணைப்பு துறையினர் வரவழைக்க பட்டு கழிவுநீர் தொட்டியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சிக்கியவர்களை மீட்கும் பணியை அடுத்து 2 இளைஞர்களை தீயணைப்பு படை வீரர்கள் உடனடியாக மீட்டனர்.மேலும் ஒருவரை சுமார் … Read more