மிலாடி நபி திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வாழ்த்து…

இன்று மிலாடி நபி திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர்  வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி:  மானுடம் தழைக்க இறைத்தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்தால், வாழ்வில் ஏற்றம் பெறலாம். இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த இந்த இனிய நாளில், உலகில் அன்பும், அமைதியும், சமாதானமும், சகோதரத்துவமும் தவழட்டும் என்று வாழ்த்தி, இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது … Read more

வட துருவம் தென் துருவத்திற்கு வாழ்த்து-ஆச்சர்யத்தில் அகிலம்

அமெரிக்காவில் கொரோனாத் தொற்று தற்போது தனது உக்கிரத்தை காட்டி வருகிறது. இதன் பாதிப்புக்கு நடுவில் அடுத்த மாதம் (நவ., 3)ந்தேதி ஜனாதிபதி தேர்தலும் நடக்க உள்ளது.அங்கு ஏற்கனவே தொற்றை கட்டுப்படுத்தி, தேர்தலில் வெற்றி பெற்று தன் ஆட்சியை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் ட்ரம்ப் சிக்கியுள்ளார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் திரளான தொண்டர்கள் கூடுவதாலும் அதிக கூட்டங்களில் பங்கேற்பதன் வாயிலாகவும் அதிபர் டிரம்புக்கு தொற்று ஏற்படும் என்ற அச்சுறுத்தல் இருந்து வந்த நிலையிலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை … Read more