முதலீடு செய்ய அழைப்பு.. ரத்தன் டாட்டாவையும் விட்டுவைக்காத டீப் ஃபேக் வீடியோ!

Ratan Tata

கடந்த சில காலமாக AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக நாம் விரும்பும் நபர்களை அப்படியே உருவாக்கும் (டீப் ஃபேக்) வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அந்தவகையில், அண்மையில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா போல சித்தரிக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையங்களில் வைரலாகியது. இதுதொடர்பாக பாலிவுட் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து இதனை சுட்டிக்காட்டியதை தொடர்ந்து, ராஷ்மிகா மந்தனா போல சித்தரிக்கப்பட்ட  அந்த வீடியோ AI எனும் செயற்கை நுண்ணறிவு … Read more

அதெல்லாம் பொய் நம்பாதீங்க… சுதா கொங்கரா கூறிய அதிர்ச்சி செய்தி.! அப்செட்டில் சூர்யா ரசிகர்கள்.!

சூரரைப்போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா – இயக்குனர் இயக்குனர் சுதா கொங்கரா கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாகவும்,  இவர்கள் இருவரும் இணையும் அந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படும் எனவும் சமீபகாலமாக தகவல்கள் வெளியானது. அத்துடன் இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் படத்தின் கதை டாடா நிறுவனத்தின் சிஇஓ ரத்தன் டாடாவின் வாழ்க்கை கதையை தான் எனவும் அதனை தான் இயக்குனர் சுதா கொங்கரா படமாக இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவியது. இதையும் … Read more

ரத்தன் டாடாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது.? சூர்யா நடிப்பில் சுதா இயக்கத்தில் அடுத்த வெறித்தனம் விரைவில்….

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருதும் வாங்கியிருந்தார். ஏர் டெக்கான் நிறுவனர் கோரூர் ராமசாமியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படி தரமான படத்தை கொடுத்த இவர்களது கூட்டணி மீண்டும் ஒரு படத்தின் மூலம் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி,  டாடா நிறுவனத்தின் சிஇஓ ரத்தன் டாடாவின் வாழ்க்கை கதையை தான் … Read more

2020-ம் ஆண்டு மிகவும் சவால்கள் நிறைந்த ஆண்டு – டாடா குழும தலைவர்

2020-ம் ஆண்டு மிகவும் சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும் என டாடா குழும தலைவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அதிலும், தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில்,  பொருளாதார வீழ்ச்சி, பணிநீக்கங்கள் மற்றும் ஊதிய குறைப்பு, மாணவர்களின் கல்வி பாதிப்பு என பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, டாடா குழுமத்தின்  … Read more

குடிசைப்பகுதிகளில் மக்கள் வாழ்வது கடினம் – ரத்தன் டாடா

இந்தியாவில் உள்ள குடிசைப்பகுதிகளில் மக்கள் வாழ்வது கடினமான விஷயம் ஆகும் என்று ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.  கட்டுமானம் மற்றும் திட்டமிடுதல் தொடர்பாக காணொலி காட்சி மூலம் மாநாடு நடைபெற்றது .இந்த மாநாட்டில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா பேசினார்.அவர் பேசுகையில் ,இந்தியாவில் உள்ள குடிசைப்பகுதிகளில் மக்கள் வாழ்வது கடினமான விஷயம் ஆகும். குடிசை பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டி கொடுத்தாலும் வேறு இடத்தில் புதிதாக குடிசைப்பகுதி உருவாகுகிறது. ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த … Read more