அதிக சம்பளம் கேட்டு கங்குவா படத்தின் வாய்ப்பை இழந்த பாகுபலி நடிகர்?

kanguva suriya

தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமாவே ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படம் என்றால் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து  வரும் கங்குவா திரைப்படம் தான். இந்த திரைப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பாபி தியோல் நடித்து வருகிறார். முதலில் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க … Read more

போதைப்பொருள் வழக்கு: ராணாவிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை.!!

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ராணா டகுபதியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தெலுங்கு திரையுலககில் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் ஆகியோர்களுக்கும் போதை மருந்து கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக கடந்த 2017-ம் ஆண்டு காவல் துறை அதிகாரிகள், நடிகை சார்மி, மொமைத்கான், இயக்குனர் பூரி ஜெகன்நாத், நடிகர் ராணா, தருண், ரகுல் பிரீத் சிங், ரவிதேஜா, நந்து, தனீஷ், நவ்தீப் உள்பட 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் பிரபல இயக்குனர் ஜெகன்நாத் மற்றும் நடிகை ரகுல் பிரீத் … Read more

ஆரம்பம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..??

ஆரம்பம் படத்தில் ராணா டகுபதி கதாபாத்திரத்தில் நடிகர் கிருஷ்னா தான் முதலில் நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது.  இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆரம்பம். இந்த படத்தில் ஆர்யா, ராணா டகுபதி, நயன்தாரா, டாப் சீ, அக்ஷரா கவுடா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த … Read more

திரிஷ்யம்-2 ரீமேக்கில் ‘பாகுபலி’ வில்லன்.! வெளியான சுவாரஸ்ய தகவல்.!

திரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ராணா டக்குபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் திரிஷ்யம் . அந்த திரைப்படம் தமிழில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக்காகி அங்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .அதில் கமல்ஹாசன், கௌதமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் … Read more

காதலியின் கரம்பிடித்த ராணா டக்குபதி.! வைராலாகும் மணமக்களின் திருமண புகைப்படங்கள்.! 

ராணா டக்குபதியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. பிளாக் பஸ்டர் படமான பாகுபலியின் இரண்டு பாகத்திலும் வில்லனாக நடித்து பிரபலமானவர் ராணா டக்குபதி சமீபத்தில் இவர் மிஹீகா பஜாஜ் என்பவரை காதல் செய்வதாகவும், விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் கூறியிருந்தார். சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இன்று இவர்களது திருமணம் ஹைதராபாத்தில் வைத்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. அதில் நடிகர்களான நாக சைதன்யா, ராம்சரண், சர்வானந்த் மற்றும் … Read more

பாகுபலி வில்லனுக்கு திருமணம்.! என்றைக்கு தெரியுமா.!

பாகுபலி வில்லனுக்கு வருகிற ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிளாக் பஸ்டர் படமான பாகுபலியின் இரண்டு பாகத்திலும் வில்லனாக நடித்து பிரபலமானவர் ராணா டக்குபதி. அவர் அதனையடுத்து ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த சில காலமாக ராணா தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் ராணா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பெண்ணிடம் இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு, அந்த … Read more

பாகுபலி ராணாவுக்கு கல்யாணம்.! மணப்பெண் இவர் தான்.!

ராணா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பெண்ணிடம் இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு, அந்த பெண் எனக்கு யெஸ் சொல்லி விட்டார் என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். தென்னிந்திய சினிமாவை உச்சத்தில் எடுத்து சென்றது பாகுபலி திரைப்படம். எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015ல் பாகுபலி படத்தின் முதல் பாகமும், 2017ல் பாகுபலி இரண்டாம் பாகமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் மிகப் பெரும் வசூல் ரீதியாகவும் சாதனையை படைத்தது. இதில் முக்கிய வேடங்களில் பிரபாஸ், ராணா டக்குபதி … Read more

காதலில் விழுந்த பாகுபலி பட வில்லன்.! புகைப்படத்துடன் இதோ.!

ராணா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பெண்ணிடம் இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு, அந்த பெண் எனக்கு யெஸ் சொல்லி விட்டார் என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். தென்னிந்திய சினிமாவை உச்சத்தில் எடுத்து சென்றது பாகுபலி திரைப்படம். எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015ல் பாகுபலி படத்தின் முதல் பாகமும், 2017ல் பாகுபலி இரண்டாம் பாகமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் மிகப் பெரும் வசூல் ரீதியாகவும் சாதனையை படைத்தது. இதில் முக்கிய வேடங்களில் பிரபாஸ், ராணா … Read more