‘திரஷ்யம் 2’ ரீமேக்கில் நடிகை பூர்ணா.!எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தெரியுமா.?

தெலுங்கில் ரீமேக்காகி வரும் திரிஷ்யம் 2 படத்தில் மலையாளத்தில் சாந்தி பிரியா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணா நடிக்கவுள்ளார். கடந்த பிப்ரவரி 19-ம் தேதி ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் ஓடிடியில் வெளியான திரைப்படம் திரிஷ்யம் 2.முதல் பாகத்தை போன்று ரசிகர்கள் மத்தியில் இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அதன் தெலுங்கு ரீமேக்கையும் ஜீத்து ஜோசப் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது . தெலுங்கில் திரிஷ்யம் படத்தின் முதல் பாகத்தையும் ஸ்ரீபிரியா இயக்கியிருந்தார்.ஆனால் தேர்தலில் … Read more

திரிஷ்யம்-2 ரீமேக்கில் ‘பாகுபலி’ வில்லன்.! வெளியான சுவாரஸ்ய தகவல்.!

திரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ராணா டக்குபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் திரிஷ்யம் . அந்த திரைப்படம் தமிழில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக்காகி அங்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .அதில் கமல்ஹாசன், கௌதமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் … Read more