‘திரஷ்யம் 2’ ரீமேக்கில் நடிகை பூர்ணா.!எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தெரியுமா.?

தெலுங்கில் ரீமேக்காகி வரும் திரிஷ்யம் 2 படத்தில் மலையாளத்தில் சாந்தி பிரியா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணா நடிக்கவுள்ளார். கடந்த பிப்ரவரி 19-ம் தேதி ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் ஓடிடியில் வெளியான திரைப்படம் திரிஷ்யம் 2.முதல் பாகத்தை போன்று ரசிகர்கள் மத்தியில் இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அதன் தெலுங்கு ரீமேக்கையும் ஜீத்து ஜோசப் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது . தெலுங்கில் திரிஷ்யம் படத்தின் முதல் பாகத்தையும் ஸ்ரீபிரியா இயக்கியிருந்தார்.ஆனால் தேர்தலில் … Read more