ராஜஸ்தான் முழுவதும் சந்தோஷ அலை.. பாஜகவின் சதி திட்டம் தோல்வி.. அசோக் கெலாட்.!

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் ஆட்சி காங்கிரஸ்  ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருடன் டெல்லியில் முகாம் மிட்டார். அதன் பின்னர் 2 முறை  நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்  18 பேர் கலந்துகொள்ளவில்லை. இதனால், சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது.  அவருடன் ஆதரவாளர்கள் … Read more

நாளை சட்டப்பேரவை கூட்டம்.. முதல்வர் அசோக் கெலாட் உடன் சச்சின் பைலட் சந்திப்பு.!

ராஜஸ்தான் அரசியல் குழப்பம் முடிந்த நிலையில் முதல்வர் அசோக் கெலாட் உடன் சச்சின் பைலட் சந்திதனர். ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்று காங்கிரஸ் சட்டமன்றக் கூட்டத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்  மற்றும்  சச்சின் பைலட் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி டெல்லியில் முகாமிட்டு இருந்த சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் … Read more

சட்டமன்றக் கூட்டம்… சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலட் சந்திப்பு..?

ராஜஸ்தான் அரசியல் குழப்பம் முடிந்த நிலையில், சச்சின் பைலட்டை முதல்வர் அசோக் கெஹ்லோட் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் சட்டமன்றம் நாளை தொடங்கவுள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற உள்ள காங்கிரஸ் சட்டமன்றக் கூட்டத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் அசோக் கெஹ்லோட் எதிராக போர்க்கொடி தூக்கி டெல்லியில் முகாமிட்டு இருந்த சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ராஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் தனது … Read more

இன்று விசாரணை..! பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ இணைப்புக்கு இடைக்கால தடைவிதிக்கப்படுமா..?

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் 18 எம்.எல்.ஏ க்களுடன் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி டெல்லியில் முகாமிட்டுள்ளார். கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியை சார்ந்த 6 எம்.எல்.ஏ-க்களை காங்கிரஸ் கட்சியுடன் அசோக் கெலொட் இணைத்திருந்தார். இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில், எம்.எல்.ஏக்கள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் … Read more

சச்சின் பைலட் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தடை

சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், சச்சின் பைலட் ,முதல்வர் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கி தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் டெல்லியில் முகாமிட்டு இருந்தார். எனவே முதலமைச்சர் அசோக் கெலாட் வீட்டில் சட்டசபைக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் … Read more

ராஜஸ்தான் அரசியல் விவகாரம் , பாஜக நடத்தும் நாடகம் – முதல்வர் அசோக் கொலோட்

 ராஜஸ்தானில் நடக்கும் அரசியல் குழப்பங்களின் பின்னால் பாஜக இருக்கிறது என்று அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.கடந்த சில நாட்களாக முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே  மோதல் ஏற்பட்டு வந்தது.இதனால் 30 எம்.எல்.ஏ.  ஆதரவு தனக்கு  இருப்பதாகவும், கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது என துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் அறிவித்தார். எனவே நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.ஆனால் … Read more

சத்தியத்தை தோற்கடிக்க முடியாது -சச்சின் பைலட் ட்வீட்

சத்தியத்தை தோற்கடிக்க முடியாது என்று சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே  மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், 30 எம்.எல்.ஏ. தனக்கு ஆதரவு இருப்பதாகவும், கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது என சச்சின் பைலட் அறிவித்தார். இதற்குடையில்  சச்சின் பைலட்டுக்கு நடைபெற்ற எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்த்த நிலையில், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என சச்சின் பைலட் அறிவித்தார்.எனவே … Read more