ராகுல் காந்தி-னு பெயர் வைத்தது தவறா? இளைஞருக்கு நேரிட்ட சிக்கல்!

மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரை சேர்ந்தவர் ராகுல் காந்தி. இவருக்கு வயது 22. இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர் காங்கிரஸ் தலைவரின் பெயரான ‘ராகுல் காந்தி’ என்ற பெயரை சூட்டியுள்ளார். இந்த பெயரால் அவருக்கு ஏற்படுகிற சிக்கல்களை குறித்து விவரித்து கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ராகுல் காந்தி என்ற பெயரில் ஆதார் அட்டை வாங்கியுள்ளேன். மொபைல் சிம் கார்டு வாங்குவதற்காகவோ, அல்லது மற்ற பணிகளுக்காகவோ எனது ஆதார் அட்டை நகலை கொடுத்தால், … Read more

பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றசாட்டு….

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டியுள்ளார். தலைநகர் இம்பாலில் நடந்த பேரணி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி ஒரு கோடி வேலைவாய்ப்புகளை அழித்திருப்பது நிர்வாகத்திறமையின்மையை காட்டுகிறது என்று கூறியுள்ளார். இந்நிலையில், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று உறுதிமொழி அளித்த பிரதமர் மோடி, கடந்த 2018ம் ஆண்டில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை அழித்துவிட்டார் என்று … Read more