ஏன் சரத்குமார் முதலமைச்சர் ஆக கூடாதா….? ராதிகா சரத்குமார் சரமாரி கேள்வி..!

ராதிகா சரத்குமார் அவர்கள் பேசுகையில், ஏன் சரத்குமார் முதலமைச்சராக கூடாதா? அந்த திறமை அவருக்கு இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் தஞ்சை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து கூட்டத்தில் ராதிகா சரத்குமார் அவர்கள் பேசுகையில், ஏன் சரத்குமார் முதலமைச்சராக கூடாதா? அந்த திறமை அவருக்கு இல்லையா? … Read more

சரத்குமார் – ராதிகா – வரலட்சுமி சரத்குமார் : மூவரும் ஒரே படத்தில்! கிராமத்து பின்னணியில் பிறந்தாள் பராசக்தி டீசர் இதோ!

தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்பிரபலங்களான, சரத்குமார், அவரது மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமாரும் தற்போது இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சரத்குமாரின் மூத்த மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறந்தாள் பராசக்தி எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஓம் விஜய் என்பவர் இயக்கியுள்ளார். என்.ஆர்.ரகுநாதன் இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தை சரத்குமாரின் குடும்ப நிறுவனமான ராடன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் … Read more

டாக்டரா? டானா? பிக் பாஸ் ஆரவின் அசத்தலான நடிப்பில் மார்க்கெட் ராஜா டீசர் இதோ!

காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், ஜெமினி, வசூல் ராஜா என ஹிட் படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் வெகு நாட்களுக்கு பிறகு வெளியான ஆயிரத்தில் இருவர் படமும் தோல்வி அடைய இவர் தற்போது பிக் பாஸ் முதல் சீசன் வெற்றியாளர் ஆரவை கதாநாயகனாக வைத்து மார்க்கெட் ராஜா படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரில் டாக்டர் டான் என மிரட்டலாக நடித்துள்ளார். இதில் அரவின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார். … Read more

தல அஜித்தின் பிளாக் பஸ்டர் பட இயக்குனர் படத்தில் நடித்து வரும் ஆரவ்! மேலும் பல தகவல்கள்! 

தல அஜித்தை வைத்து காதல் மன்னன் எனும் பிரமாண்ட படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சரண். அதன் பின்னர் அமர்க்களம், ஜெமினி, வசூல்ராஜா, அட்டகாசம் என ஹிட் கொடுத்தவர் அடுத்தடுத்து அசல், கடைசியாக இயக்கிய ஆயிரத்தில் இருவர் என தோல்வி படங்களை கொடுத்தார். தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தினில் பிக் பாஸ் முதல் சீசன் வெற்றியாளர் ஆரவ் கதாநாயகனாக நடித்து வருகிறார். காவ்யா என்பவர் ஹீரோயினாக நடித்து வருகிறார். ராதிகா … Read more