பலருக்கும் உதவும் மனமுடையவர் தல அஜித்- மானு.!

காதல் மன்னன் படத்தில் நடித்த மானு, தல அஜித்தை சிறந்த மனிதர், பலருக்கும் உதவும் மனம் கொண்டவர் என்று புகழ்ந்துள்ளார். கடந்த 1998ல் சரண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் மன்னன். அஜித் அவர்களின் திரைப்பயணத்தை மாற்றியமைத்த படங்களில் ஒன்று காதல் மன்னன் என்றே கூறலாம். இன்றும் ரசிகர்கள் இந்த படத்தினை ஆர்வமுடன் கண்டு ரசிப்பார்கள். பரத்வாஜ் இசையமைப்பில் விவேக், எம்எஸ்வி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். மேலும் ஹீரோயினாக திலோத்தமா என்ற கதாபாத்திரத்தில் … Read more

தல அஜித்தின் பிளாக் பஸ்டர் பட இயக்குனர் படத்தில் நடித்து வரும் ஆரவ்! மேலும் பல தகவல்கள்! 

தல அஜித்தை வைத்து காதல் மன்னன் எனும் பிரமாண்ட படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சரண். அதன் பின்னர் அமர்க்களம், ஜெமினி, வசூல்ராஜா, அட்டகாசம் என ஹிட் கொடுத்தவர் அடுத்தடுத்து அசல், கடைசியாக இயக்கிய ஆயிரத்தில் இருவர் என தோல்வி படங்களை கொடுத்தார். தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தினில் பிக் பாஸ் முதல் சீசன் வெற்றியாளர் ஆரவ் கதாநாயகனாக நடித்து வருகிறார். காவ்யா என்பவர் ஹீரோயினாக நடித்து வருகிறார். ராதிகா … Read more