சல்மான்கானுடன் இணையும் மேகா ஆகாஷ் .! 

மேகா ஆகாஷ், பாலிவுட்டில் சல்மான்கான் நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். அதனையடுத்து சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன், அதர்வாவுடன் போம்ராங், தனுஷூடன் எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் Lie, Chal Mohan Ranga ஆகிய படங்களிலும், பாலிவுட்டில் Sooraj Pancholi என்ற … Read more

மீண்டும் சல்மான்கானை வைத்து படம் இயக்க உள்ள பிரபுதேவா! போக்கிரி பார்ட்-2!?

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் சல்மான் கான். இவரது நடிப்பில் அடுத்ததாக தபாங் 3 திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு முன்னர் வெளியான தபாங் 1&2 படங்கள் பெரிய வெற்றி பெற்றன. ​ தற்போது தபாங் 3ஆம் பாகத்தை பிரபுதேவா இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து மீண்டும் சல்மான்கானை வைத்து ராதே எனும் திரைப்படத்தை எடுக்கவுள்ளார். இப்படம் சல்மான் கான் நடிப்பில் … Read more