“வேலையில்லா பட்டதாரி ” அமுல்பேபியுடன் இணையும் விஜய் பட இயக்குநர்.! ஹீரோயின் யார் தெரியுமா.?

கௌதம் மேனன், நலன் குமாரசாமி, விஜய் மற்றும் வெங்கட் பிரபு இயக்கும் ஆந்தலாஜி திரைப்படத்தில் ஏ. எல். விஜய் இயக்கும் பாகத்தில் மேகா ஆகாஷ் மற்றும் அமிதாஷ் பிரதான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் கணேஷ் தயாரிப்பில் ஒரு ஆந்தலாஜி படத்தை பிரபல இயக்குநர்களான கௌதம் வாசுதேவ் மேனன், ஏ. எல். விஜய், நலன் குமாரசாமி மற்றும் வெங்கட பிரபு ஆகியோர் இணைந்து இயக்கவுள்ளனர். ‘குட்டி லவ் ஸ்டோரி’ … Read more

ஆந்தலாஜி படத்திற்காக பிரபல இயக்குநருடன் இணைந்த மேகா ஆகாஷ்.!

மேகா ஆகாஷ் அடுத்ததாக ஏ. எல். விஜய் இயக்கத்தில் ஒரு ஆந்தலாஜி படத்தில் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். அதனையடுத்து சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன், அதர்வாவுடன் போம்ராங், தனுஷூடன் எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் Lie, Chal Mohan Ranga ஆகிய படங்களிலும், … Read more

சல்மான்கானுடன் இணையும் மேகா ஆகாஷ் .! 

மேகா ஆகாஷ், பாலிவுட்டில் சல்மான்கான் நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். அதனையடுத்து சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன், அதர்வாவுடன் போம்ராங், தனுஷூடன் எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் Lie, Chal Mohan Ranga ஆகிய படங்களிலும், பாலிவுட்டில் Sooraj Pancholi என்ற … Read more

கௌதம் மேனனின் ‘ ஒரு சான்ஸ் கொடு’ மியூசிக் வீடியோ.!

கௌதம் மேனன் இயக்கத்தில் சாந்தனு மற்றும் மேகா ஆகாஷ் நடிப்பில் வெளியான ‘ஒரு சான்ஸ் கொடு’ மியூசிக் வீடியோ வைரலாகி வருகிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் ஏற்கனவே ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படம் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகு‌ந்த வரவேற்பை பெற்றதோடு அதிக விமர்சனத்தையும் பெற்றது. இந்த நிலையில் தற்போது இவர் இயக்கத்தில் ‘ஒரு சான்ஸ் கொடு’ என்ற மியூசிக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கார்த்திக் இசையமைத்திருக்கும் இந்த பாடலுக்கு சாந்தனு பாக்கியராஜ், மேகா … Read more