பாக்யராஜ் மகனுக்கு வந்த சோதனை.! திக்குமுக்காடி சரண்டர் ஆன சாந்தனு.!

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் பாக்கியராஜின் மகனும் நடிகருமான சாந்தனு தனது சிறிய வயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும். முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்நிலையில், எப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் சாந்தனு அவ்வப்போது தனது மனைவி கிக்கியுடன் எடுக்கும் அழகான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில், தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் … Read more

நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் படத்தில் ரியல் லைஃப் தம்பதிகள் .! பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!

நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் இரண்டாவது படத்தில் ரியல் லைஃப் தம்பதிகளான நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கிகி நடிக்கவுள்ளனர். பிரபல நடன இயக்குனரான பிருந்தா அவர்கள் “ஏய் சினாமிகா” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் . துல்கர் சல்மான், காஜல் அகர்வால்,அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தற்போது பிருந்தாவின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பிருந்தா இயக்கும் இரண்டாவது படத்தில் … Read more

இந்தியை எதிர்த்து தமிழ் திரையுலக பிரபலங்களின் டீசர்ட் புகைப்படங்கள்.!

இந்தி எதிர்ப்பு வாசகஙகளுடன் தமிழ் திரையுலக பிரபலங்கள் டீசர்ட்டை அணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தி எதிர்ப்பு கொள்கைகளை கடைப்பிடித்து வருகின்றனர். அவ்வப்போது இந்தி எதிர்ப்பு போராட்டங்களும், இந்தி திணிப்பு போராட்டங்களும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் திமுக எம்பி கனிமொழியிடம் இந்தியராக இருந்து விட்டு இந்தி தெரியாத என்ற கேள்வி எழுப்பியது பெரும் … Read more

சித் ஸ்ரீராம் குரலில் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ‘ஏதோ சொல்ல’ பாடல் இதோ.!

சாந்தனு மற்றும் அதுல்யா ரவியின் முருங்கைக்காய் சிப்ஸ் படத்திலுள்ள ஏதோ சொல்ல என்ற சித் ஸ்ரீராம் பாடியுள்ள பாடல் வெளியாகியுள்ளது. முன்னாள் நடிகரும், இயக்குநருமான பாக்கியராஜ் அவர்களின் மகனான சாந்தனு அவர்களை நாம் பல கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறோம். கடைசியாக வானம் கொட்டட்டும் படத்தில் நடித்திருந்தார் தற்போது கூட விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்திற்காக பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் சாந்தனு அடுத்ததாக அதுல்யாவுடன் இணைந்து ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். … Read more

சூரரை போற்று இயக்குநரின் அடுத்த திரைப்படம் நடிப்பது யார் யார் தெரியுமா.!

சூரரை போற்று இயக்குநரான சுதா கோங்குரா அடுத்ததாக ஆணவ கொலைகளை மையப்படுத்திய வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இறுதிச்சுற்று படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் சுதா கோங்குரா. தற்போது இவர் சூர்யாவின் சூரரை போற்று படத்தை இயக்கி முடித்துள்ளார். கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் முதல் படமாக இருக்க கூடும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இவர் ஓடிடி தளத்திற்காக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி முடித்துள்ளதாக கூறப்படுகிறது … Read more

ஷங்கரின் படம் உட்பட பல மெகா ஹிட் படங்களை தவறவிட்ட சாந்தனு.!

தனது வயது காரணமாக ஷங்கரின் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் உட்பட பல மெகா ஹிட் படங்களை தவற விட்டுள்ளார். முன்னாள் நடிகரும், இயக்குநருமான பாக்கியராஜ் அவர்களின் மகனான சாந்தனு அவர்களை நாம் பல கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறோம். கடைசியாக வானம் கொட்டட்டும் படத்தில் நடித்திருந்தார் தற்போது கூட விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனையடுத்து கசடதபற, ராவண கூட்டம் உள்ளிட்ட படங்களை தனது கைவசம் வைத்துள்ளாராம் சாந்தனு. இந்த நிலையில் தனது சினிமா … Read more

தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம்.! ஒன்று கூடி நீதி கோரும் பிரபலங்கள்.!

சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் மரணத்திற்கு நீதி கோரி பல பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பிரபலங்கள் பலர் இறந்த ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்க … Read more

கௌதம் மேனனின் ‘ ஒரு சான்ஸ் கொடு’ மியூசிக் வீடியோ.!

கௌதம் மேனன் இயக்கத்தில் சாந்தனு மற்றும் மேகா ஆகாஷ் நடிப்பில் வெளியான ‘ஒரு சான்ஸ் கொடு’ மியூசிக் வீடியோ வைரலாகி வருகிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் ஏற்கனவே ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படம் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகு‌ந்த வரவேற்பை பெற்றதோடு அதிக விமர்சனத்தையும் பெற்றது. இந்த நிலையில் தற்போது இவர் இயக்கத்தில் ‘ஒரு சான்ஸ் கொடு’ என்ற மியூசிக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கார்த்திக் இசையமைத்திருக்கும் இந்த பாடலுக்கு சாந்தனு பாக்கியராஜ், மேகா … Read more

வாத்தி கமிங் பாடலுக்கு விஜய் அண்ணாவின் நடனத்தை பார்த்து கைதட்டி விசிலடித்தோம்.! மாஸ்டர் பிரபலம் ஓபன் டாக்.!

மாஸ்டர் படத்தின் அனுபவங்களை குறித்து நடிகர் சாந்தனு நேரலை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்றது மட்டுமில்லாமல் பிளாக் பஸ்டர் ஹிட்டுமானது. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி … Read more

மினி கிகி பார்த்து இருக்கிறீர்களா? வைரல் வீடியோ இதோ!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநராகிய பாக்யராஜின் மகன் சாந்தனுவின் காதல் மனைவி தான் கிகி விஜய். இவர் தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருப்பதோடு, தனது இல்லத்தில் நடன வகுப்பும் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் தற்பொழுதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வித்தியாசமாக எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,   View this post on Instagram   Happy international dance day ????Dancing … Read more